Roman script
Singers : Sadhana Sargam and Abhijeet Bhattacharya Music by : Anu Malik Lyrics by : Thamarai Humming : …………….. Female Part Aaa… aaa… Male : Aaaaa… aaaa… Male Part Mogathilae kannirandum Kandhagamaai aanadhenna? Mogathilae kannirandum Kandhagamaai aanadhenna? Male Part Thoobam podum Kannai paarkkiren Soozhum theeyil Ennai vaarkkiren Male Part Aaa… aaa… Female Part Kannirandum kaadhalilae Kandhagamaai aanadhaena? Kannirandum kaadhalilae Kandhagamaai aanadhaena? Female Part Thoobam podum Kannai paarkkava Soozhum theeyil Unnai vaarkkavaa Male Part Aaa… aaa… Male Part Megathin thaalpalai neekki Aagaaya kooraikadiyil Oasai indri medhuvaaga Ival mugam thaedinaen Female Part Ohhhhh… Nee engae nee engae endru Naanum dhaan thoongaamalae Kaalin keezhae nadhiyaada Ivan mugam thaedinaen Male Part Mogathile kannirandum Kandhagamaai aanathenna? Female Part Thoobam podum Kannai paarkkava Male : Soozhum theeyil Ennai vaarkkavaa Female Part {Sa… sa…. Sa… sa…} (4) Male Part Pollaadhadhu naeramdhaan Vaendaam ennai kolladhae Kaadhalilae naan saagiren Neeyum vittu sellathae Female Part Ohhhh… En kaadhal kannaalanae Naanumdhaan un polavae Sentheeyilae vegiren Vaendum undhan or idhazh Male Part Mogathile kannirandum Kandhagamaai aanathenna? Female Part Thoobam podum Kannai paarkkava Female Part Kannirandum kaadhalilae Kandhagamaai aanathenna? Male Part Thoobam podum Kannai paarkkava Female : Soozhum theeyil Unnai vaarkkavaa
தமிழ்
பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் அபிஜித் பட்டாச்சார்யா இசை அமைப்பாளர் : அணு மாலிக் பாடல் ஆசிரியர் : தாமரை முனகல் : ................. பெண் : ஆஆஆ… ஆஆஆஆ… ஆண் : ஆஆஆ… ஆஆஆ… ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? ஆண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கிறேன் சூழும் தீயில் என்னை வார்க்கிறேன் ஆண் : ஆஆஆ… ஆஆஆ… ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? ஆண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கிறேன் சூழும் தீயில் என்னை வார்க்கிறேன் பெண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா சூழும் தீயில் உன்னை வார்க்கவா பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆண் : மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி ஆகாய கூரைகளில் ஓசை இன்றி மெதுவாக இவள் முகம் தேடினேன் பெண் : ஓஓஓ.. நீ எங்கே..நீ எங்கே என்று நானும் தான் தூங்காமலே காலின் கீழே நதியாடா இவன் முகம் தேடினேன் ஆண் : கண்ணிரண்டும் காதலிலே கண்டகமாய் ஆனாதென்ன? பெண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா ஆண் : சூழும் தீயில் என்னை வார்க்கவா பெண் : {சச… சச… சச… சச…} (4) ஆண் : பொல்லாதது நேரம்தான் வேண்டாம் என்னைக் கொல்லாதே காதலிலே நான் சாகிறேன் நீயும் விட்டு செல்லாதே பெண் : ஓஓஓ… என் காதல் கண்ணாளனே நானும்தான் உன் போலவே செந்தீயிலே வேகிறேன் வேண்டும் உந்தன் ஒரே இதழ் ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? பெண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா? பெண் : கண்ணிரண்டும் காதலிலே கண்டகமாய் ஆனாதென்ன? ஆண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா பெண் : சூழும் தீயில் உன்னை வார்க்கவா?..
Song details
Singers: Sadhana Sargam and Abhijeet Bhattacharya
Music by: Anu Malik
Lyrics by: Thamarai
Release information: From Asoka (2001) · Singer: Sadhana Sargam and Abhijeet Bhattacharya · Lyricist: Thamarai · Music: Anu Malik
- Singer: Sadhana Sargam and Abhijeet Bhattacharya
- Film / album: Asoka
- Composer: Anu Malik
- Lyricist: Thamarai