தமிழ்

ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீ பாடப் பாட
ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீ பாடப் பாட
ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
ஆண்கள்(குழு): பாவைகள் உனக்கொரு அலர்ஜியடா
அவளைப் பார்த்ததும் உனக்குள்ளே எனர்ஜியடா
ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்
ஆண்கள்(குழு): கமான் பேபி
டோண்ட் டூ திஸ் பேபி
ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
ஆண்கள்(குழு): டோண்ட் யூ எவர் டூ திஸ்
டோண்ட் யூ எவர் டூ திஸ்
டோண்ட் யூ எவர் டூ திஸ்
ஆண்கள்(குழு): டோண்ட் யூ எவர் டூ திஸ்
டோண்ட் யூ எவர் டூ திஸ்
டோண்ட் யூ எவர் டூ திஸ்
பெண்: ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஆண்: அறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா
ஆண்கள்(குழு): பி.பி. ஏறி போச்சு இளரத்தம்
நெஞ்சில் கார்கில் போலே ஒரு யுத்தம்
அடி அர்த்த ராத்திரி சம்மர் மாதிரி
வெப்பம் தாக்குதடி கண்ணில்
எதிர் நின்று தாக்கவே
தீயும் காற்றும் ஒன்று சேர்ந்ததோ உன்னில்
ஆண்: நீ என்னை சுட்டதும், அனலில் இட்டதும்
எந்த மட்டிலும் போ-போ-போதும்
ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாடப் பாட
ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
ஆண்கள்(குழு): நெவர் டூ திஸ் டு மீ
டோண்ட் எவர் டூ திஸ் டு மீ பேபி ஏ
ஆண்கள்(குழு): உன் பெயர் சொல்லிச் சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில்
என்னுயிர் நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லிச் சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பார்வையில்
என்னுயிர் நான் தொலைத்தேன்
ஆண்: உதட்டில் உந்தன் பெயர்தான்
உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடர்கின்ற
நிழல் அல்லவா
ஆண்கள்(குழு): காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன
கொடி மின்னல் காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன
ஆண்: நான் என்னை என்னிடம் இல்லை
என்றுதான் பெண்ணே உன் இடம்
வந்தேன் தேட
பெண்: ஓஓஓ ஓஓஓ
ஆண்: ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாடப் பாட
ஒரு ஹப்பர் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
ஆண்கள்(குழு): பாவைகள் உன்னகொரு அலர்ஜியட
அவளை பார்த்ததும் உன்னகுள்ளே எனர்ஜியட
ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்
ஆண்கள்(குழு): கமான் பேபி
டோண்ட் டூ திஸ் பேபி
ஆண்: நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூபோல் கொய்து விட்டாள்

Song details

படம்: மின்னலே (2001)

பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயற்றியவர்: தாமரை

Album: மின்னலே

Song video

Watch on YouTube