Roman script
Singers : Velu and Akshaya Music by : Raj Prathap Lyrics by : Arun Bharathy Female Part Miga aruginil neeyum varugaiyil Vaanil parakkiren paarada Male Part Tharai irangum kadhal padagena Naanum aagiren yenadi Female Part Naanal polavae naanam kollavae Pennaaga mudhal murai maarinen Male Part Veesum kaatrilae veezhum ilaigalaai Un paadham serndhida yenginen Female Part Nadunisi pagalaai Naanum poluthugal marakka Visaithari polae Neeyum izhuthu selgiraai Male Part Manadhinai varuda Neeyum marupadi thodara Kanavugal idara Kaadhal kavidhai eluthinaai Female Part Un perai naan En perai nee Ondraaga serthida paarkkiren Kai seruma Naaladhu kai kooduma Male Part Ippodhu naan en kangalil Un paarvai thandi paarkkiren Munnotamaai Gyabagam vinmoottamaai Female Part Kodhinaai thalai kodhinaai Oru thaai yena Nee enai thaaanginaai Male Part Thedinaai enai thedinaai Oru tholiyai polavae maarinaai Female Part Nadunisi pagalaai
Naanum poluthugal marakka Male : Visaithari pola Neeyum izhuthu selgiraai Humming : ………………. Female Part Kai pesiyai eppodhum pol Kaiyodu anaithu thoonginen Unnodu naan Thookathil naan pesinen Male Part Kannadiyil nee kooridum Ella udaigalum maatrinen Kan jaadaiyil Konjam naan melgiren Female Part Dhoorathil tholai dhoorathil Un tholil oonjalida vendumae Male : Varathil oru varathil Varum naatkal ellamae neelumae Female Part Nadunisi pagalaai Naanum poluthugal marakka Male : Visaithari pola Neeyum izhuthu selgiraai Female Part Miga aruginil neeyum varugaiyil Vaanil parakkiren paarada Male Part Tharai irangum kadhal padagena Naanum aagiren yenadi Female Part Naanal polavae naanam kollavae Pennaaga mudhal murai maarinen Male Part Veesum kaatrilae veezhum ilaigalaai Un paadham serndhida yenginen Female Part Nadunisi pagalaai Naanum poluthugal marakka Male : Visaithari pola Neeyum izhuthu selgiraai
தமிழ்
பாடகர்கள் : வேலு மற்றும் அக்ஷயா இசை அமைப்பாளர் : ராஜ் பிரதாப் பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் : மிக அருகினில் நீயும் வருகையில் வானில் பறக்கிறேன் பாரடா ஆண் : தரையிறங்கிடும் காதல் படகென நானும் ஆகிறேன் ஏனடி பெண் : நாணல் போலவே நாணம் கொள்ளவே பெண்ணாக முதலில் மாறினேன் ஆண் : வீசும் காற்றிலே வீழும் இலைகளாய் உன் பாதம் சேர்ந்திட ஏங்கினேன் பெண் : நடுநிசி பகலாய் நானும் பொழுதுகள் மறக்க விசைத்தறி போலே நீயம் இழுத்து செல்கிறாய் ஆண் : மனதினை வருட நீயும் மறுபடி தொடர கனவுகள் இடர நீயும் காதல் கவிதை எழுதினாய் பெண் : உன் பேரை நான் என் பேரை நீ ஒன்றாக சேர்த்திட பார்க்கிறேன் கைசேருமா நாளது கை கூடுமா ஆண் : இப்போது நான் என் கண்களில் உன் பார்வை தானடி பார்க்கிறேன் முன்னோட்டமாய் ஞாபகம் விண்மூட்டமாய் பெண் : கோதினாய் தலை கோதினாய் ஒரு தாயென நீ எனை தாங்கினாய் ஆண் : தேடினாய் எனை தேடினாய் ஒரு தோளியை போல மாறினாய் பெண் : நடுநிசி பகலாய் நானும் பொழுதுகள் மறக்க ஆண் : விசைத்தறி போலே நீயம் இழுத்து செல்கிறாய் முனகல் : .................... பெண் : கை பேசியை எப்போதும் போல் கையேடு அனைத்து தூங்கினேன் உன்னோடு நான் தூலத்தில் பேசினேன் ஆண் : கண்ணாடியில் நீ கூறும் எல்லா உடைகளையும் மாற்றினேன் கண் ஜாடையில் கொஞ்சம் நான் மீள்கிறேன் பெண் : தூரத்தில் துலை தூரத்தில் உன் தோளில் ஊஞ்சலிட வேண்டுமே ஆண் : வாரத்தில் ஒரு வாரத்தில் வரும் நாட்கள் எல்லாமே நீளுமே பெண் : நடுநிசி பகலாய் நானும் பொழுதுகள் மறக்க ஆண் : விசைத்தறி போலே நீயம் இழுத்து செல்கிறாய் பெண் : மிக அருகினில் நீயும் வருகையில் வானில் பறக்கிறேன் பாரடா ஆண் : தரையிறங்கிடும் காதல் படகென நானும் ஆகிறேன் ஏனடி பெண் : நாணல் போலவே நாணம் கொள்ளவே பெண்ணாக முதலில் மாறினேன் ஆண் : வீசும் காற்றிலே வீழும் இலைகளாய் உன் பாதம் சேர்ந்திட ஏங்கினேன் பெண் : நடுநிசி பகலாய் நானும் பொழுதுகள் மறக்க ஆண் : விசைத்தறி போலே நீயம் இழுத்து செல்கிறாய்
Song information
Singers: Velu and Akshaya
Music by: Raj Prathap
Lyrics by: Arun Bharathy
Release information: From Thalaikkavasamum 4 Nanbargalum (2023) · Singer: Velu and Akshaya · Lyricist: Arun Bharathy · Music: Raj Prathap
Explore this song
- Singer: Velu and Akshaya
- Film / album: Thalaikkavasamum 4 Nanbargalum
- Composer: Raj Prathap
- Lyricist: Arun Bharathy