Roman script
Singers : Devan Ekambaram and Unnikrishnan Music by : Harris Jayaraj Chorus Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum Male Part Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum Male Part Vajpayee varattum paatellutha Bill clinton-ai kooppidu isai amaikka Vanthu saddam hussein paadal padattum Male Part Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say Chorus Thudikkum rathangal thuninthu serungal Fevicol muthangal udhattil podungal Kaadhalin symphony kalanthu paadungal Chorus Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum Chorus {Wooh wahooh wahooh waah hoo waahoh Wooh wahooh wahooh waah hoo waahoh} (2) Wahoo..wahooo.wahoo wahhooo Wahoo..wahooo.wahoo wahhooo Wahoo wahhhaaa …wahooo waahaaaa Male Part Annan thambi yaarum illaamal Thananthaniyaa piranthaval unnakku Chorus Wooh wahooh wahooh waah hoo Male Part Baby… thoodaa… Male Part Annan thambi yaarum illaamal Thananthaniyaa piranthaval unnakku Kaadhaliyaanaal neeyum luckythaan Chorus Luckythaan.. luckythaan Luckythaan..luckythaan Lucka-lucka-luckythaan Male Part Kaatrai malaiyil nee nanainthu irukka Ottrai kudaiyil orr alaghi unai Kudaikkul alaithaal neeyum luckythaan Chorus Luckythaan.. luckythaan Luckythaan..luckythaan Lucka-lucka-luckythaan Male Part Appa thantha rubaayil Oru noorai pola ainooru Thappaai vanthaal neeyum luckythaan Chorus Nindru pona lift-ukkul Indru pootha poovondru Ada ondraai nindraal Luck-o-luckythaan Thoodaa Male Part Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum Male Part Vajpayee varattum paatellutha Bill clinton-ai kooppidu isai amaikka Vanthu saddam hussein paadal padattum Male Part Don’t break my heart Don’t go away Don’t break my heart Don’t go away Don’t break my heart Don’t break my heart No…. no.. Don’t break my heart Don’t break my heart Chorus Thoodaa Hussusay-say Hussay-ussay-ussay Male Part Sittukuruviyin pillaiyadaa inghae Nitham nitham gnyaairuda ini Thinga kilamai yengalukkillaiyadaa Chorus Illaidaa.. illaidaa Illaidaa… illaidaa Illaidaa.. illaidaa Illai-illai-illaidaa Male Part Internet-u seasonadaa Athil kaadhal solvathu fashionadaa Nee moodi maraithaal Ration illaiyadaa Male Part Pennin naadi pidithu paaraamal Nee thaadivalarthu thiriyaathae Nee ondrai vittaal One more ullathadaa Male Part Oscar nobel parisai pol Agila kaadhal jodikku Parisai aina aruvikka vendumadaa Chorus Thodaa Male and Chorus : Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum Male and Chorus : Vajpayee varattum paatellutha Bill clinton-ai kooppidu isai amaikka Vanthu saddam hussein paadal padattum Male Part Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say Huss-su-su-say huss-su-su-say Huss us say huss us say Chorus Thudikkum rathangal thuninthu serungal Fevicol muthangal udhattil podungal Kaadhalin symphony kalanthu paadungal Chorus Mercury melae medaiyidu Pudhu century raagam paadividu Athai suttrum ulagham Muttrum ketkattum
தமிழ்
பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும் ஆண் : ............................. குழு : துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள் பெவிகால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள் காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள் குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் குழு : ............................... ஆண் : அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு குழு : ............................... ஆண் : பேபி தோடா ஆண் : அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு காதலியானால் நீயும் லக்கி தான் குழு : லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கா லக்கா லக்கி தான் ஆண் : காற்றை மலையில் நீ நனைந்து இருக்க ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கி தான் குழு : லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கா லக்கா லக்கி தான் ஆண் : அப்பா தந்த ரூபாயில் ஒரு நூறை போல ஐந்நூறு தப்பாய் வந்தால் நீயும் லக்கி தான் குழு : நின்று போன லிப்ட்டுக்குள் இன்று பூத்த பூவொன்று அட ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான் தோடா ஆண் : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும் ஆண் : டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் கோ அவே டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் கோ அவே டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் பிரேக் மை ஹார்ட் நோ நோ டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் பிரேக் மை ஹார்ட் குழு : தோடா ................... ஆண் : சிட்டு குருவியின் பிள்ளையடா இங்கே நித்தம் நித்தம் ஞாயிறுடா இனி திங்க கிழமை எங்களுக்கில்லையடா குழு : இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லை இல்லை இல்லைடா ஆண் : இன்டர்நெட்டு சீசனோட அதில் காதல் சொல்வது பேஷனடா நீ மூடி மறைத்தால் ரேஷன் இல்லையடா ஆண் : பெண்ணின் நாடி பிடித்து பாராமல் நீ தாடி வளர்த்து திரியாதே நீ ஒன்றை விட்டால் ஒன் மோர் உள்ளதடா ஆண் : ஆஸ்கார் நோபல் பரிசை போல் அகில காதல் ஜோடிக்கு பரிசை ஐநா அறிவிக்க வேண்டுமடா குழு : தோடா ஆண் & குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் & குழு : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும் ஆண் : ............................. குழு : துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள் பெவிகால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள் காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள் குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
Song details
Singers: Devan Ekambaram and Unnikrishnan
Music by: Harris Jayaraj
Release information: From Majunu (2001) · Lyricist: Vairamuthu, Thamarai
- Singer: Devan Ekambaram and Unnikrishnan
- Film / album: Majunu
- Composer: Harris Jayaraj