Roman script
Singers : Vijay Antony, Suchitra and Sangeetha Rajeswaran Music by : Vijay Antony Male Part Jim thakka jim Jim thakka jim Jim thakka jim thakka Jim thakka jim Female : Hey Male Part Jim thakka jim Female : Aah haa Male : Jim thakka jim Female : Oh ho Male : Jim thakka.. Female : hahhaa…. Jim thakka Jim thakka jim Male Part Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Male Part Paakkaama theeraathu intha aasa Nee aara podaamal konda dosa Female : Chee chee Male Part Paakkaama theeraathu intha aasa Nee aara podaamal konda dosa Male Part {Ae pudi ae pudi ae pudi Ae pudi ae pudi ae pudi Aeththi pudi Female : hahhaa…. } (2) Male Part Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Male Part {Jim chakka jim Jim chakka jim Jim chakka jim chakka Jim thakka jim} (2) Female Part Oh… hoooo….oooo.. Male Part Hey ….. Vaadi konjam en iduppula sulukku Iodex oda vitha un kaiyula irukku Kaithaan busya irunthaa Kaal kooda paravailla maa Vaa ma vaa ma … Female Part Unna paarthaalae chillunu irukku Kaathu karuppellaam gammunu irukku Konda kalaiyaama sandu mudichikka vaa Maa maa maa maa Male Part Potta kaadu Vanthu koora podu Female Part Sootta ellaam Konjam aara podu Male Part Enga veedu Ithu soola medu Female Part Vantha pochchu Nee sayinkaalam Readya iru maa Male Part {Jim chakka jim Jim chakka jim Jim chakka jim chakka Jim thakka jim} (2) Male Part Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Male Part Paakkaama theeraathu intha aasa Nee aara podaamal konda dosa Female : Chee chee Male Part Paakkaama theeraathu intha aasa Nee aara podaamal konda dosa Male Part {Ae pudi ae pudi ae pudi Ae pudi ae pudi ae pudi Aeththi pudi Female : hahhaa…. } (2) Male Part Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Male Part {Jim chakka jim Jim chakka jim Jim chakka jim chakka Jim thakka jim} (2) Male Part Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Mena minukki mena minukki Vaadi enakku neram othukki Male Part Paakkaama theeraathu intha aasa Nee aara podaamal konda dosa Female : Chee chee Male Part Paakkaama theeraathu intha aasa Nee aara podaamal konda dosa Male Part {Ae pudi ae pudi ae pudi Ae pudi ae pudi ae pudi Aeththi pudi Female : hahhaa…. } (2)
தமிழ்
பாடகிகள் : சுஜித்ரா, சங்கீதா ராஜேஸ்வரன் பாடகர் : விஜய் ஆன்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம் ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் பெண் : ஹே ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஆ ஹா ஆண் : ஜிம் தக்க ஜிம் பெண் : ஓ ஹோ ஆண் : ஜிம் தக்க பெண் : ஹாஹா ஜிம் தக்க ஜிம் தக்க ஜிம் ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச பெண் : சீ சீ ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா } (2) ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2) பெண் : ஓ ஹோ ஓஓஓ ஆண் : ஹே வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு ஐயோடெக்ஸ் ஓட வித்த உன் கையுல இருக்கு கைதான் பிஸியா இருந்தா கால் கூட பரவாய் இல்ல மா வா மா வா மா பெண் : உன்ன பார்த்தாலே சில்லுனு இருக்கு காத்து கருப்பெல்லாம் கம்முனு இருக்கு கொண்ட கலையாம சந்து முடிச்சிக்க வா மா மா மா மா ஆண் : பொட்ட காடு வந்து கூர போடு பெண் : சூட்ட எல்லாம் கொஞ்சம் ஆற போடு ஆண் : எங்க வீடு இது சூள மேடு பெண் : வந்தா போச்சு நீ சாயிங்காலம் ரெடியா இரு மா ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2) ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச பெண் : சீ சீ ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா } (2) ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி ஆண் : { ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் ஜிம் சக்க ஜிம் சக்க ஜிம் தக்க ஜிம் } (2) ஆண் : மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி மேனா மினுக்கி மேனா மினுக்கி வாடி எனக்கு நேரம் ஒதுக்கி ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச பெண் : சீ சீ ஆண் : பாக்காம தீராது இந்த ஆச நீ ஆற போடாமல் கொண்ட தோச ஆண் : { ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏ புடி ஏத்தி புடி பெண் : ஹாஹா } (2)
Song details
Singers: Vijay Antony, Suchitra and Sangeetha Rajeswaran
Music by: Vijay Antony
Release information: From A Aa E Ee (2009) · Lyricist: Eknaath, Priyan
- Singer: Vijay Antony
- Singer: Suchitra and Sangeetha Rajeswaran
- Film / album: A Aa E Ee
- Composer: Vijay Antony