Roman script

Male Part
Mella oorndhu oorndhu ooru engum
Thaeru pogum naeram
Oorum therilae ye…yaaru povadhu
Male Part
Mella oonjal aadi kulungi kulungi
Asainju pogum kaalam
Pinju manadhudan hoi pillaigal pogudhu
Male Part
Vinnin meengal saerndhu
Poga aasai kolludhae
Indha koottil andha meenum saeraadhoo
Male Part
Mella oorndhu oorndhu ooru engum
Thaeru pogum naeram
Oorum therilae ye…yaaru povadhu
Male Part
Vaanam rombha pazhaiyadhu megam pudhiyadhu
Thullidum nilavumae endru pirandhu vandhadhu
Paadhai rombha neendathu payanam siriyadhu
Yaathirai oyaadhadhu nee sellum mudivai poruthathu
Male Part
Mudhal murai pogum payanathil inbam
Marubadi endrum thirumbhi varaadhu
Dhooram kattum vilakkoli kaatti pogum namm vazhi
Naalai kaalai pozhudhu kattum namakkum nall vazhi………
Male Part
Mella oorndhu oorndhu ooru engum
Thaeru pogum naeram
Oorum therilae ye…yaaru povadhu
Male Part
Vinnin meengal saerndhu
Poga aasai kolludhae
Indha koottil andha meenum saeraadhoo
Male Part
Mella oorndhu oorndhu ooru engum
Thaeru pogum naeram
Oorum therilae ye…yaaru povadhu
Male Part
Naalu kaalu aamai thaan nagarndhu pogudhae
Dhooram thaandaamalae thuvandu nindru thoongudhae
Naalu adikku ooradi nindru poguthae
Maedugal kandaal idhu pinnookki urundu oodudhae
Male Part
Dabadaba osai thaalngal podum
Kubukubu endru pugaivittu paadum
Paatti kadhaiyai polavae parakkum maayakambalam
Thedi pidithu eduthu vaa nee parandhu pogalaam……
Male Part
Mella oorndhu oorndhu ooru engum
Thaeru pogum naeram
Oorum therilae ye…yaaru povadhu
Male Part
Vinnin meengal saerndhu
Poga aasai kolludhae
Indha koottil andha meenum saeraadhoo
Male Part
Mella oorndhu oorndhu ooru engum
Thaeru pogum naeram
Oorum therilae ye…yaaru povadhu
Male Part
Mella oonjal aadi kulungi kulungi
Asainju pogum kaalam
Pinju manadhudan hoi pillaigal pogudhu

தமிழ்

ஆண் : மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ.....யாரு போவது
ஆண் : மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது
ஆண் : விண்ணின் மீன்கள் சேர்ந்து
போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ
ஆண் : மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ.....யாரு போவது
ஆண் : வானம் ரொம்ப பழையது மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே என்று பிறந்து வந்தது
பாதை ரொம்ப நீண்டது பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது நீ செல்லும் முடிவைப் பொறுத்தது
ஆண் : முதல்முறை போகும் பயணத்தில் இன்பம்
மறுபடி என்றும் திரும்பி வராது
தூரம் காட்டும் விளக்கொளி காட்டிப் போகும் நம் வழி
நாளை காலைப் பொழுது காட்டும் நமக்கும் நல்வழி.........
ஆண் : மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ.....யாரு போவது
ஆண் : விண்ணின் மீன்கள் சேர்ந்து
போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ
ஆண் : மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ.....யாரு போவது
ஆண் : நாலு காலு ஆமைதான் நகர்ந்து போகுதே
தூரம் தாண்டாமலே துவண்டு நின்று தூங்குதே
நாலு அடிக்கு ஓரடி நின்று போகுதே
மேடுகள் கண்டால் இது பின்னோக்கி உருண்டு ஓடுதே
ஆண் : டபடப ஓசை தாளங்கள் போடும்
குபுகுபு என்று புகைவிட்டு பாடும்
பாட்டிக் கதையைப் போலவே பறக்கும் மாயக்கம்பளம்
தேடிப் பிடித்து எடுத்து வா நீ பறந்து போகலாம்........
ஆண் : மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ.....யாரு போவது
ஆண் : விண்ணின் மீன்கள் சேர்ந்து
போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ
ஆண் : மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ.....யாரு போவது
ஆண் : மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது

Song details

Release information: From Nandalala (2009) · Singer: Ilayaraja · Lyricist: Na. Muthu Kumar · Music: Ilayaraja

Song video

Watch on YouTube

Mella Oornthu Oornthu Song Lyrics is the track from Nandalala Tamil Film – 2009, Starring Mysskin, Naasar, Kalaiyarasan, Snigdha Akolkar, Leena Maria Paul, Rohini and Others. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Na. Muthukumar.


Music Director : Ilayaraja

Lyricist : Na. Muthukumar

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : நா. முத்துக்குமார்