Roman script
Singers : Shwetha Subram and Abshek
Music by : Ghibran
Female Part
Mella mella sollavaa
Thulli thulli sellavaa
Alli alli pesavaa
Siragaai… varavaa
Female Part
Mella mella sollavaa
Thulli thulli sellavaa
Alli alli pesavaa
Siragaai… varavaa
Female Part
Kaattrodu kaigal korthu
Sinthuthae vaanam
Ennodu kanngal korthu ezhu nee
Yethetho yethetho
Alai paayum ullamae
Thendral vanthaalum thullumae
Female Part
Kaattrodu kaigal korthu
Sinthuthae vaanam
Ennodu kanngal korthu ezhu nee
Yethetho yethetho
Alai paayum ullamae
Thendral vanthaalum thullumae
Female Part
Thoovum oru thooral
Kadal serum neram
Veezhum thuli meendum
Vaan megam theendum
Chorus and Female : Thoovum oru thooral
Kadal serum neram
Veezhum thuli meendum
Vaan megam theendum
Male Part
Thedum vizhi devathai
Arugil nee
Thevai ini thaen thuli
Enakkul nee
Female Part
Veesi vaa nee vaasanai
Pesi vaa athu keerthanai
Veesi vaa nee vaasanai
Yetho pesi vaa athu keerthanai
Male Part
Vaazhgiren veril neerum vanthathaal
Chorus and Female : Thoovum oru thooral
Kadal serum neram
Veezhum thuli meendum
Vaan megam theendum
Female Part
Mella mella sollavaa
Thulli thulli sellavaa
Alli alli pesavaa
Siragaai… varavaa
Female Part
Mella mella sollavaa
Thulli thulli sellavaa
Alli alli pesavaa
Siragaai… varavaa
Female Part
Kaattrodu kaigal korthu
Sinthuthae vaanam
Ennodu kanngal korthu ezhu nee..Male : Ezhu nee..
Female Part
Yethetho yethetho
Alai paayum ullamae…Male : Alai paayum ullamae..
Thendral vanthaalum thullumae…Male : Thullumae…
Chorus
{Thoovum oru thooral
Kadal serum neram
Veezhum thuli meendum
Vaan megam theendum } (2)தமிழ்
பாடகி : ஸ்வேதா சுப்ரம்
பாடகா் : அபிஷேக்
இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்
பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா
பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா
பெண் : காற்றோடு கைகள்
கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து
எழு நீ ஏதேதோ ஏதேதோ
அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே
பெண் : காற்றோடு கைகள்
கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து
எழு நீ ஏதேதோ ஏதேதோ
அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே
பெண் : தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும்
குழு & பெண் : தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும்
ஆண் : தேடும் விழி
தேவதை அருகில் நீ
தேவை இனி தேன்துளி
எனக்குள் நீ
பெண் : வீசி வா நீ
வாசனை பேசி வா
அது கீர்த்தனை வீசி
வா நீ வாசனை ஏதோ
பேசி வா அது கீர்த்தனை
ஆண் : வாழ்கிறேன்
வேரில் நீரும் வந்ததால்
குழு & பெண் : தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும்
பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா
பெண் : மெல்ல மெல்ல
சொல்லவா துள்ளி துள்ளி
செல்லவா அள்ளி அள்ளி
பேசவா சிறகாய் வரவா
பெண் : காற்றோடு கைகள்
கோர்த்து சிந்துதே வானம்
என்னோடு கண்கள் கோர்த்து
எழு நீ ஆண் : எழு நீ
பெண் : ஏதேதோ ஏதேதோ
அலை பாயும் உள்ளமே
ஆண் : அலை பாயும் உள்ளமே
தென்றல் வந்தாலும் துள்ளுமே
ஆண் : துள்ளுமே
குழு : { தூவும் ஒரு
தூறல் கடல் சேரும்
நேரம் வீழும் துளி
மீண்டும் வான் மேகம்
தீண்டும் } (2)Song information
Singers: Shwetha Subram and Abshek
Music by: Ghibran
Release information: From Mayavan (2017) · Lyricist: Soundara Rajan
Explore this song
- Singer: Shwetha Subram and Abshek
- Film / album: Mayavan
- Composer: Ghibran