Roman script
Singer : Vani Jairam Music by : Sankar Ganesh Female Part Aa….aa…aa…aa….aa… Haa….aa….aa….aa….aa….aa….aa…aa… Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi veesuthae Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi Dhegamae theyinum thaenmozhi veesuthae Ae…ae….ae… Megamae megamae paalnilaa theyuthae Female Part Thanthiyillaa veenai suram tharumo Thanirisa rima thanis thanipagaa Thanthiyillaa veenai suram tharumo Puyal varum velaiyil poovukku suyamvaramo Paavaiyin raagam sogangalo Aa…aa..aa..aa..aa..aa Paavaiyin raagam sogangalo Neeralai podum kolangalo Female Part Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi veesuthae Ae…ae….ae….ae… Megamae megamae paalnilaa theyuthae Female Part Thoorigai erigindra podhu Indha thaalgalil yethum ezhuthaathu Thoorigai erigindra podhu Indha thaalgalil yethum ezhuthaathu Thinam kanavu enathunavu Nilam puthithu vithai pazhuthu Enakkoru malarmaalai nee vaanga vendum Enakkoru malarmaalai nee vaanga vendum Adhu yetharko…oo ooo hoo oo ooo Female Part Megamae megamae paalnilaa theyuthae Dhegamae theyinum thaenmozhi veesuthae Ae…ae…..ae….ae… Megamae megamae paalnilaa theyuthae
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆ....ஆ....ஆ...ஆ.....ஆ..... ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே மேகமே மேகமே பால் நிலா தேயுதே..... தேகமே தேயினும் தேன்மொழி தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே ஏ.....ஏ.....ஏ..... மேகமே மேகமே பால் நிலா தேயுதே..... பெண் : தந்தியில்லா வீணை சுரம் தருமோ தநிரிச ரிம தநிச தநிபகா தந்தியில்லா வீணை சுரம் தருமோ புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ பாவையின் ராகம் சோகங்களோ ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ. பாவையின் ராகம் சோகங்களோ நீரலை போடும் கோலங்களோ பெண் : மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே ஆ.....ஆ...ஆ...ஆ... மேகமே மேகமே பால் நிலா தேயுதே..... பெண் : தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தூரிகை எரிகின்ற போது இந்த தாள்களில் ஏதும் எழுதாது தினம் கனவு எனதுணவு நிலம் புதிது விதை பழுது எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ....ஓ ஓஒ.... ஹோ ஓ ஓஒ பெண் : மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே ஆ.....ஆ...ஆ...ஆ... மேகமே மேகமே பால் நிலா தேயுதே.....
Song information
Singer: Vani Jairam
Music by: Sankar Ganesh
Release information: From Palaivana Solai (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Palaivana Solai
- Composer: Sankar Ganesh