Roman script

Singer : Jithin Raj

Music by : D. Imman

Male Part

Hey puthrajaya poove

Female : Ennai killapaarkaathae

Male : Hey lankavi theevae

Female : Ennai tension aakkaathae

Male Part

Yaen mookku mele indha kobam

Female : Adhu ellam unaalae

Male : Yaen veyyiradhil indha vegam

Female : Unnai paatha varum thannaalae

Male Part

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Female Part

:Hey walking pogathae

Male : Ennai kadiya kadikkathae

Female :Hey saatthai veesum kaathae

Male : Ennamomo pudikkaathe

 Female : Ther thaarai pola izhukaathae

Male : Oru madakkil kudikkathae

Female : En side vandhu idikkaathe

Male : Nee overa nadikkathe

Male Part

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Male : Hey dishumu dishumu nu adichi thuvaikkalaam

Xbox-il boxing podu

Female :Yaen badacku badacku nu buttona azhuthanum

Dhill irundha neril modhu

Male : Silly silly silmishathil thaane chinna chinna

Sugam irukku

Female : Hey millimetre sirippila kooda latcham kilo

Kozhupirukku

Male : Yen petronax pola ego

Female : Nee ennai kolla vandha psycho

Male Part

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

Male Part

Hey uppillaadha more-y

Female : Ennai muzhusa kadaiyirayae

Male : Hey bothai illa beer-ey

Female : Ennai paathu kirangiriyae

Male : En pakkathula nee ninna

Naan azhaga theriyirenae

Female : Un mandai enna kalimanna

Naan ariva theriyirenae

Male Part

{ Meenkuzhambum manpaanaiyum bucku bucku bucku

Female : Vaasam paakkum meesa poona bucku bucku bucku} (2)

தமிழ்

பாடகர் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹே புத்ரஜெய

பூவே

பெண் : என்னை கிள்ள

பார்க்காதே

ஆண் : ஹே லங்காவி

தீவே

பெண் : என்னை டென்ஷன்

ஆக்காதே

ஆண் : ஏன் மூக்கு

மேலே இந்த கோபம்

பெண் : அது எல்லாம்

உன்னாலே

ஆண் : ஏன் வையிரதில்

இந்த வேகம்

பெண் : உன்னை பாத்தா

வரும் தன்னாலே

ஆண் : { மீன் குழம்பும்

மண் பானையும் பக்கு

பக்கு பக்கு

பெண் : வாசம் பாக்கும்

மீச பூனை பக்கு பக்கு

பக்கு } (2)

பெண் : ஹே வாக்கிங் போகாதே

ஆண் : என்னை கடியா கடிக்காதே

பெண் : ஹே சாத்தே வீசும் காத்தே

ஆண் : என்னமோமோ புடிக்காதே

பெண் : தேர் தாரை போல இழுக்காதே

ஆண் : ஒரு மடக்கில் குடிக்காதே

பெண் : என் சைடு வந்து இடிக்காதே

ஆண் : நீ ஓவரா நடிக்காதே

ஆண் : { மீன் குழம்பும்

மண் பானையும் பக்கு

பக்கு பக்கு

பெண் : வாசம் பாக்கும்

மீச பூனை பக்கு பக்கு

பக்கு } (2)

ஆண் : ஹே டிஷ்ஷுமு

டிஷ்ஷுமுன்னு அடிச்சி

துவைக்கலாம் எக்ஸ்

பாக்ஸில் பாக்ஸிங் போடு

பெண் : ஏன் படக்கு படக்குன்னு

பட்டன அழுத்தணும் தில்

இருந்தா நேரில் மோது

ஆண் : சில்லி சில்லி

சில்மிஷத்தில் தானே

சின்ன சின்ன சுகம் இருக்கு

பெண் : ஹே மில்லிமீட்டர்

சிரிப்புல கூட லட்சம் கிலோ

சிரிப்பிருக்கு

ஆண் : ஏன் பெட்ரோனக்ஸ்

போல ஈகோ

பெண் : நீ என்னை கொல்ல

வந்த பிசிகோ

ஆண் : { மீன் குழம்பும்

மண் பானையும் பக்கு

பக்கு பக்கு

பெண் : வாசம் பாக்கும்

மீச பூனை பக்கு பக்கு

பக்கு } (2)

ஆண் : ஹே உப்பில்லாத

மோரே

பெண் : என்னை முழுசா

கடையிராயே

ஆண் : ஹே போதை

இல்லா பீரே

பெண் : என்னை பாத்து

கிரங்கிரியே

ஆண் : என் பக்கத்துல

நீ நின்னா நான் அழகா

திரியிரேனே

பெண் : உன் மண்டை

என்ன களிமண்ணா

நான் அறிவா தெரியிரேனே

ஆண் : { மீன் குழம்பும்

மண் பானையும் பக்கு

பக்கு பக்கு

பெண் : வாசம் பாக்கும்

மீச பூனை பக்கு பக்கு

பக்கு } (2)

Song information

Release information: From Meenkulambhum Mannpanaiyum (2016) · Lyricist: Madhan Karky

Explore this song