Roman script
Singers : Swetha Mohan and Gunasekaran Balasubramanian Music by : Dharan Kumar Female Part Mazhaiyin saaralil mazhaiyin saaralil Nanaiya thondruthu nadunga thondruthu Pizhaigal endrae therinthum kooda Pidithu ponathu pudhaiyal aanathu Female Part Viruppam paadhi thayakkam paadhi Kadalil oru kaal karaiyil oru kaal Alaigal adithae kadalil vizhavaa Thurumbai pidithae karaiyil ezhavaa Idhuvarai idhu polae iru manam kondu thavithathillai Adhilumae enakkaaga thirumanam varai ninaithathillai oohhoo ohhhoo hmmmm hmmmm aahhhhaaa.. Female Part Mazhaiyin saaralil mazhaiyin saaralil Nanaiya thondruthu nadunga thondruthu Pizhaigal endrae therinthum kooda Pidithu ponathu pudhaiyal aanathu Male Part Sometimes i need ur love Sometimes i need ur hug What would i do now What would i do now Sometimes i need u Sometimes i feel u What would i do now What would i do now Female Part Mazhaiyin saaralil mazhaiyin saaralil
Nanaiya thondruthu nadunga thondruthu Female Part Yaar yaaro poochooda poomaalai naan vaanga Naan soodum poomaalai naal paarthu yaar vaanga Male Part Kan paarthu nee pesum pothellaam naan yenga Man paarthu ennodu nee pesum naal kaana Female Part Varainthu pazhagum nirangal puzhangum Oviyan viralin kirukkal idhuvaa Nadanthu pazhagum vizhunthu azhugum Kuzhandhai vayanthin sarukkal idhuvaa aamam aamam Male Part Iruvar sernthu oruvar aanom Therinthu kondae tholainthu ponom vaa aaah.. aaahhh Female : Ohhh…ohhhh…oooo oooo Male Part Viruppam paadhi thayakkam paadhi Kadalil oru kaal karaiyil oru kaal Alaigal adithae kadalil vizhavaa Thurumbai pidithae karaiyil ezhavaa Female Part Idhuvarai idhu polae iru manam kondu thavithathillai Adhilumae enakkaaga thirumanam varai ninaithathillai Female Part Mazhaiyin saaralil mazhaiyin saaralil Nanaiya thondruthu nadunga thondruthu Pizhaigal endrae therinthum kooda Pidithu ponathu pudhaiyal aanathu
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : குணசேகரன் பாலசுப்ரமணியன் இசையமைப்பாளர் : தரண் குமார் பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது பெண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை ஓஹோ ஓஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது ஆண் : சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் லவ் சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் ஹக் வாட் வுட் ஐ டூ நௌ வாட் வுட் ஐ டூ நௌ சம்டைம்ஸ் ஐ நீட் யூ சம்டைம்ஸ் ஐ பீல் யூ வாட் வுட் ஐ டூ நௌ வாட் வுட் ஐ டூ நௌ பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பெண் : யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க ஆண் : கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண பெண் : வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும் ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா நடந்து பழகும் விழுந்து அழுகும் குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமாம் ஆமாம் ஆண் : இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம் தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா ஆஆ ஆஆ பெண் : ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஆண் : விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா பெண் : இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை பெண் : மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது
Song information
Singers: Swetha Mohan and Gunasekaran Balasubramanian
Music by: Dharan Kumar
Release information: From Aahaa Kalyanam (2014) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Swetha Mohan and Gunasekaran Balasubramanian
- Film / album: Aahaa Kalyanam
- Composer: Dharan Kumar