Roman script
Singer : Alvin Bruno Music by : Alvin Bruno Lyrics by : Kimi Male Part Mazhaithoorum pozhudhu Manathooral vizhudhu thaanaa Thalaikeezhaa naanaa Male Part Mayakkam yen varudhu Mazhuppidhaan vidudhu veenaa Adampidipenaa Male Part Adakonjam kooda vidaamathaan.. Senjaa enna thodaamathaan.. Nenachaene thavichaene Kadandhu pogidathaan Male Part Konjam idam tharaamathaan Nenjam adhil vizhaamathaan Nenachaene thavichaene Kadandhu pogidathaan Male Part Yemaandhaa erangiduvaa Yedhedho monangiduvaa Medhu medhuvaa adhu idhuvaa Manasa alliduvaa Male Part Kurumbaala kavarndhiduvaa.. Karumbaattam inichiduvaa.. Imaigalaala idaividaama Izuthiduvaalae Male Part Thaanaa naa naa
தமிழ்
பாடகர் : ஆல்வின் ப்ருனோ இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ருனோ பாடல் ஆசிரியர் : கிமீ ஆண் : மழைத்தூறும் பொழுது மனத்தூரல் விழுது தானா தலைகீழா நானா ஆண் : மயக்கம் ஏன் வருது மழுப்பிதான் விடுது வீணா அடம் பிடிப்பேனா ஆண் : அடகொஞ்சம் கூட விடாமத்தான் செஞ்சா என்ன தொடமாத்தான்.. நெனச்சேனே தவிச்சேனே கடந்து போகிடத்தான் ஆண் : கொஞ்சம் இடம் தராமத்தான் நெஞ்சம் அதில் விழாமத்தான் நெனச்சேனே தவிச்சேனே கடந்து போகிடத்தான் ஆண் : ஏமாந்தா இறங்கிடுவா ஏதேதோ மொனங்கிடுவா மெது மெதுவா அது இதுவா மனச அள்ளிடுவா ஆண் : குறும்பால கவர்ந்திடுவா கரும்பாட்டம் இனிச்சிடுவா இமைகளால இடைவிடாம இழுத்திடுவாளே ஆண் : தானா னா னா
Song information
Singer: Alvin Bruno
Music by: Alvin Bruno
Lyrics by: Kimi
Release information: From Jessy (2023) · Singer: Alvin Bruno · Lyricist: Kimi · Music: Alvin Bruno
Explore this song
- Singer: Alvin Bruno
- Film / album: Jessy
- Composer: Alvin Bruno
- Lyricist: Kimi