Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Lalala……………hoi Female Part {Mazhaikala megam Neer kondu vanthu Malaiyin mudiyil Pozhiyum vazhiyum Nilamum athanaal kuliraatho} (2) Male Part Lalala……………hoi Female Part Nee kulikka kaathirukku Kanni ennum ponnaruvi Naal muzhukka kathaiyalakka Kaathu kidakkum poonguruvi Female Part {Nee soodathan intha Muthucharam Nee koyyathaan intha Athipazham} (2) Female Part Mazhaikala megam Neer kondu vanthu Malaiyin mudiyil Pozhiyum vazhiyum Nilamum athanaal kuliraatho Male Part Lalala……………hoi Female Part Rathiriyil thookkamillai Ennai vaattum un ninaivu Kai thazhuva vaanavillai Enna seiyum vennilavu Female Part {Unnodu ennullam Pinnoduthu En meani thaan mattum Ingullathu} (2) Female Part {Mazhaikala megam Neer kondu vanthu Malaiyin mudiyil Pozhiyum vazhiyum Nilamum athanaal kuliraatho} (2) Female Part Nilamum athanaal kuliraatho Nilamum athanaal kuliraatho
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : லாலாலாலா....ஹோய் பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ} (2) ஆண் : லாலாலாலா....ஹோய் பெண் : நீ குளிக்க காத்திருக்கு கன்னி என்னும் பொன்னருவி நாள் முழுக்க கதையளக்க காத்து கிடக்கும் பூங்குருவி பெண் : {நீ சூடத்தான் இந்த முத்துச்சரம் நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்..} (2) பெண் : மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ ஆண் : லாலாலாலா....ஹோய் பெண் : ராத்திரியில் தூக்கமில்லை என்னை வாட்டும் உன் நினைவு கை தழுவ வானவில்லை என்ன செய்யும் வெண்ணிலவு பெண் : {உன்னோடு என்னுள்ளம் பின்னோடுது என் மேனி தான் மட்டும் இங்குள்ளது } (2) பெண் : {மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடியில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ} (2) பெண் : நிலமும் அதனால் குளிராதோ நிலமும் அதனால் குளிராதோ
Song details
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Tharaiyil Vazhum Meengal (1981) · Singer: Vani Jayaram · Lyricist: Vaali · Music: Chandrabose
- Singer: Vani Jairam
- Film / album: Tharaiyil Vazhum Meengal
- Composer: Chandrabose
- Lyricist: Vaali