Roman script

Singer : Asha Bhosle

Music by : Ilayaraja

Female Part

Aa…..aaa….aa….aa…..

Aa…..aaa….aa….aa…..

Female Part

Mazhai megam moodum neram

Ival nenjil nooru paaram

Alai pola varum pogum

Adhil vaadum ival theam

Female Part

Mazhai megam moodum neram

Ival nenjil nooru paaram

Female Part

Koodu thediya paingili

Kaana yaengum nimmathi

Koodu thediya paingili

Kaana yaengum nimmathi

Female Part

Kanneeril kalangum…mm…

Ennaalum mayangum….mm….

Kanneeril kalangum…mm…

Ennaalum mayangum….mm….

Female Part

Swaram thedum oru veenai

Sugam thedum oru paavai

Adhu saerum kaalam eppothu

Female Part

Mazhai megam moodum neram

Ival nenjil nooru paaram

Female Part

Aa…..aaa….aa….aa…..

Aa…..aaa….aa….aa…..

Female Part

Paadi paarththathu poonguyil

Paranthu thavikkum oru mayil

Paadi paarththathu poonguyil

Paranthu thavikkum oru mayil

Female Part

Anbennum sugamae

Illaatha manamae

Anbennum sugamae

Illaatha manamae

Female Part

Dhinam pasamthanai thedum

Kanam paarvai alai modhum

Nilai maarum kaalam eppothu

Female Part

Mazhai megam moodum neram

Ival nenjil nooru paaram

Alai pola varum pogum

Adhil vaadum ival theam

Female Part

Mazhai megam moodum neram

Ival nenjil nooru paaram….

தமிழ்

பாடகி : ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....

ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....

பெண் : மழை மேகம் மூடும் நேரம்

இவள் நெஞ்சில் நூறு பாரம்

அலைப் போல வரும் போகும்

அதில் வாடும் இவள் தேகம்

பெண் : மழை மேகம் மூடும் நேரம்

இவள் நெஞ்சில் நூறு பாரம்

பெண் : கூடு தேடியப் பைங்கிளி

காண ஏங்கும் நிம்மதி

கூடு தேடியப் பைங்கிளி

காண ஏங்கும் நிம்மதி

பெண் : கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....

எந்நாளும் மயங்கும்....ம்ம்......

கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....

எந்நாளும் மயங்கும்....ம்ம்......

பெண் : ஸ்வரம் தேடும் ஒரு வீணை

சுகம் தேடும் ஒரு பாவை

அது சேரும் காலம் எப்போது

பெண் : மழை மேகம் மூடும் நேரம்

இவள் நெஞ்சில் நூறு பாரம்......

பெண் : ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....

ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....

பெண் : பாடிப் பார்த்தது பூங்குயில்

பறந்து தவிக்கும் ஒரு மயில்

பாடிப் பார்த்தது பூங்குயில்

பறந்து தவிக்கும் ஒரு மயில்

பெண் : அன்பென்னும் சுகமே.......

இல்லாத மனமே.....

அன்பென்னும் சுகமே ......

இல்லாத மனமே.......

பெண் : தினம் பாசம்தனை தேடும்

கனம் பார்வை அலை மோதும்

நிலை மாறும் காலம் எப்போது

பெண் : மழை மேகம் மூடும் நேரம்

இவள் நெஞ்சில் நூறு பாரம்

அலைப் போல வரும் போகும்

அதில் வாடும் இவள் தேகம்

பெண் : மழை மேகம் மூடும் நேரம்

இவள் நெஞ்சில் நூறு பாரம்....

Song information

Singer: Asha Bhosle

Music by: Ilayaraja

Release information: From Sakkarai Panthal (1988) · Lyricist: Gangai Amaran

Explore this song