Roman script
Singers : Mano, K.S. Chithra, Unni krishnan and Ranjini Music by : Ranjit Barot Male Part Mayilu mayilu mayilamma Mallu kattalama Male : Ehh..mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Oh konjida vaamaa Male Part Oo…mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Oh konjida nee vaamaa Female Part Ehh…mayilu mayilu mayilamma Mallu kattamaata Kuyilu kuyilu kuyilamma Oh konja varamatta Male Part Haiyooooo yethuku nee adam pudikiraa Female : Haiyooooo yethuku nee gummi adikira Male Part Ehh..mayilu mayilu mayilamma Female : Mallu kattamaata Male : Kuyilu kuyilu kuyilamma Female : Oh konja varamatta Male : Haiyooooo yethuku nee adam pudikiraa Female : Haiyooooo yethuku nee gummi adikiraa… Chorus Hooeiyaa …hoooeeiyaaa Hoooooooeeiyaaaa Male Part Hey kannalae kannalae pallanguzhi aadathae Kosuvathil ennai nee vachu vachu moodadhae Female Part Valaikuriyae mallikodiyaa Pudikiriyae nandu pudiyaa
Male : Maman thottu paarpenae Unnoda sela kasangathae Female Part Uchanthalaiyum nanayaama Unnala kulikka mudiyathae Male : Naann… chinna paiyan neechal theriyadhae Female Part Mayilu mayilu mayilamma Male : Mallu kattalama Female : Kuyilu kuyilu kuyilamma Male : Konjida nee vaamaa Female Part Hmmmm… machanae machanae Maarappa paakathae Maarappa naamooda Manasukul verkathae Male Part Panju mittai pola udambu Konjidanum konjam thirumbu Female : Maama enna suthathae.. Enaku vayasu pathadhae Male Part Unna nerunhgi vandhenae Nenjil oosi kuthadhae Female : Ahhhh anga inga kaiya vaikathae… Male Part Ehh..mayilu mayilu mayilamma Mallu kattalama Kuyilu kuyilu kuyilamma Konjida nee vaamaa Female Part Ehh…mayilu mayilu mayilamma Mallu kattamaata Kuyilu kuyilu kuyilamma Oh konja varamatta Male Part Haiyooooo yethuku nee adam pudikiraa Female : Haiyooooo yethuku nee gummi adikira Gummi adikira… gummi adikira…
தமிழ்
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, ரஞ்சினி பாடகர்கள் : மனோ, உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட் ஆண் : மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா ஆண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்சிட வாமா ஆண் : ஓ மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்சிட நீ வாமா பெண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டமாட்டா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா ஆண் : ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற பெண் : ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற ஆண் : யே மயிலு மயிலு மயிலம்மா பெண் : மல்லு கட்டமாட்டா ஆண் : குயிலு குயிலு குயிலம்மா பெண் : ஓ கொஞ்ச வர மாட்டா ஆண் : ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற பெண் : ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற குழு : ................................. ஆண் : ஹே கண்ணாலே கண்ணாலே பல்லாங்குழி ஆடாதே கொசுவத்தில் என்னை நீ வச்சு வச்சு மூடாதே பெண் : வளைக்குறியே மல்லிக்கொடியா புடிக்கிறியே நண்டு புடியா ஆண் : மாமன் தொட்டு பார்ப்பேனே உன்னோட சேல கசங்காதே பெண் : உச்சந்தலையும் நனையாம உன்னால குளிக்க முடியாதே ஆண் : நான் சின்ன பையன் நீச்சல் தெரியாதே பெண் : மயிலு மயிலு மயிலம்மா ஆண் : மல்லு கட்டலாமா பெண் : குயிலு குயிலு குயிலம்மா ஆண் : கொஞ்சிட நீ வாமா பெண் : ஹ்ம்ம் மச்சானே மச்சானே மாராப்ப பாக்காதே மாராப்ப நா மூட மனசுக்குள் வேர்க்காதே ஆண் : பஞ்சு மிட்டாய் போல உடம்பு கொஞ்சிடனும் கொஞ்சம் திரும்பு பெண் : மாமா என்ன சுத்தாதே எனக்கு வயசு பத்தாதே ஆண் : உன்ன நெருங்கி வந்தேனே நெஞ்சில் ஊசி குத்தாதே பெண் : ஆ அங்க இங்க கைய வைக்காதே ஆண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டலாமா குயிலு குயிலு குயிலம்மா கொஞ்சிட நீ வாமா பெண் : யே மயிலு மயிலு மயிலம்மா மல்லு கட்டமாட்டா குயிலு குயிலு குயிலம்மா ஓ கொஞ்ச வர மாட்டா ஆண் : ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்குற பெண் : ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற
Song information
Singers: Mano, K.S. Chithra, Unni krishnan and Ranjini
Music by: Ranjit Barot
Release information: From V.I.P (1997) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano
- Singer: K.S. Chithra
- Singer: Unni krishnan and Ranjini
- Film / album: V.I.P
- Composer: Ranjit Barot