Roman script
Mayangum Ullangal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1978, Starring Jaishankar, Sangeetha and Others. This song was sung by Vanijayaram and Jolly Abraham, music composed by M. S. Vishwanathan and lyrics work penned by Kannadasan. Singers : Vanijayaram and Jolly Abraham Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Male Part Mayangum ullangal Kalakkum vellangal Female : Anaithum deivangal Kondaadum deebangal Male Part Mayangum ullangal Kalakkum vellangal Anaithum deivangal Kondaadum deebangal Mayangum ullangal Kalakkum vellangal Female Part Nenaithu kollungal Aanandha mandrangal Anainthu kollungal Anbaana sondhangal Female Part Mayangum ullangal Kalakkum vellangal Anaithum deivangal Kondaadum deebangal Mayangum ullangal Kalakkum vellangal Humming : ………… Male Part Vaanathin mel aadai megangalae Mangaikku mundhaanai naanangalae Female : Kalyana ngyangal kaalangale Kalathil varuvorgal deivangale Male Part Avan itta kolangal Manam itta paalangal Female : Mangai vilaiyaada Maharajan kaigal Female Part Kaar kaala ilangaatru kuliranathu Kanna unthiru maarbu sugamaanadhu Male : Neerodai pudhu vellam padhamaanadhu Nilavae en pon odam idhamaanadhu Female Part Kalai mullai thottangal Idai sangu pottungal Male : Thaavi vilaiyaada Maharani kaigal Both : Mayangum ullangal Kalakkum vellangal Anaithum deivangal Kondaadum deebangal Mayangum ullangal Kalakkum vellangal
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜாலி அப்ரஹாம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் பெண் : அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் ஆண் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் பெண் : நினைத்துக் கொள்ளுங்கள் ஆனந்த பந்தங்கள் அணைத்து கொள்ளுங்கள் அன்பான சொந்தங்கள்...... பெண் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் முனங்கல் : ............ ஆண் : வானத்தின் மேலாடை மேகங்களே மங்கைக்கு முந்தானை நாணங்களே பெண் : கல்யாண நியாயங்கள் காலங்களே காலத்தில் வருவோர்கள் தெய்வங்களே ஆண் : அவனிட்ட கோலங்கள் மனமிட்ட பாலங்கள் பெண் : மங்கை விளையாட மகராஜன் கைகள்..... பெண் : கார்கால இளங்காற்று குளிரானது கண்ணா உன் திரு மார்பு சுகமானது ஆண் : நீரோடை புது வெள்ளம் பதமானது நிலவே என் பொன்னோடம் இதமானது பெண் : கலை முல்லை தோட்டங்கள் இடைச் சங்கு பூட்டுங்கள் ஆண் : தாவி விளையாட மகராணி கைகள்.. இருவர் : மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள் அனைத்தும் தெய்வங்கள் கொண்டாடும் தீபங்கள் மயங்கும் உள்ளங்கள் கலக்கும் வெள்ளங்கள்
Song information
Singers: Vanijayaram and Jolly Abraham
Release information: From Mahalakshmi – 1978 (1978) · Singer: Vanijayaram and Jolly Abraham · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Vanijayaram and Jolly Abraham
- Film / album: Mahalakshmi – 1978