Roman script

Singer : Andrea Jeremiah

Music by : Arrol Corelli

Female Part

Mayakkuraanae

Valaikkuraanae

Vidama sagasam pannuran

Viththa kaaturan

Female Part

Rasikkiraanae

Usuppuraanae

En veli thandiyae seenduran

Aala thookkuran

Female Part

Kanjaadayil kal veesuraanae

Thallaaduthae thaangamalae manam

Female Part

Mayakkuraanae

Valaikkuraanae

Vidama sagasam pannuran

Viththa kaaturan

Female Part

Rasikkiraanae

Usuppuraanae

En veli thandiyae seenduran

Aala thookkuran

Female Part

Soora kaathu veesiyae

Kaagitha kappala aaduren

Vaatta saattamaana

Vaaliban paarvayil saayuren

Female Part

Kaadhal vanthu

Chinna thee mootta

Kaatu paiyan kaiyil naan maatta

Kanna pinnanu pathi yeriyuthae

Female Part

Settai nooru seyyura

Sirikkava moraikkava thalaiva

Thoondil pottu izhukkura

Vizhagava thediyae varavaa

Female Part

Koobam thaabam

Aasai kondatam

Sernthu thaanae kaadhal undaagum

Dhinam unnalae inbam thunbamae

Female Part

Mayakkuraanae

Valaikkuraanae

Vidama sagasam pannuran

Viththa kaaturan

Female Part

Rasikkiraanae

Usuppuraanae

En veli thandiyae seenduran

Aala thookkuran

Female Part

Kanjaadayil kal veesuraanae

Thallaaduthae thaangaamalae manam

Female Part

Mayakkuraanae

Valaikkuraanae

Vidama sagasam pannuran

Viththa kaaturan

Female Part

Rasikkiraanae

Usuppuraanae

En veli thandiyae seenduran

Aala thookkuran

தமிழ்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரிமியா

இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பெண் : மயக்குறானே

வளைக்குறானே

விடாம சாகசம் பண்ணுறான்

வித்த காட்டுறான்

பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே

என் வேலி தாண்டியே சீண்டுறான்

ஆள தூக்குறான்

பெண் : கண்ஜாடையில் கல் வீசுறானே

தள்ளாடுதே தாங்காமலே மனம்

பெண் : மயக்குறானே

வளைக்குறானே

விடாம சாகசம் பண்ணுறான்

வித்த காட்டுறான்

பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே

என் வேலி தாண்டியே சீண்டுறான்

ஆள தூக்குறான்

பெண் : சூர காத்து வீசியே

காகித கப்பலா ஆடுறேன்

வாட்ட சாட்டமான வாலிபன்

பார்வையில் சாயுறேன்

பெண் : காதல் வந்து

சின்ன தீ மூட்ட

காட்டு பையன் கையில் நான் மாட்ட

கண்ணா பின்னான்னு பத்தி எரியுதே

பெண் : சேட்டை நூறு செய்யுற

சிரிக்கவா மொறைக்கவா தலைவா

தூண்டில் போட்டு இழுக்குற

விலகவா தேடியே வரவா

பெண் : கோபம் தாபம் ஆசை

கொண்டாட்டம்

சேர்ந்து தானே காதல் உண்டாகும்

தினம் உன்னாலே இன்பம் துன்பமே

பெண் : மயக்குறானே

வளைக்குறானே

விடாம சாகசம் பண்ணுறான்

வித்த காட்டுறான்

பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே

என் வேலி தாண்டியே சீண்டுறான்

ஆள தூக்குறான்

பெண் : கண்ஜாடையில் கல் வீசுறானே

தள்ளாடுதே தாங்காமலே மனம்

பெண் : மயக்குறானே

வளைக்குறானே

விடாம சாகசம் பண்ணுறான்

வித்த காட்டுறான்

பெண் : ரசிக்கிறானே உசுப்புறானே

என் வேலி தாண்டியே சீண்டுறான்

ஆள தூக்குறான்

Song information

Singer: Andrea Jeremiah

Music by: Arrol Corelli

Release information: From Annanukku Jey (2018) · Lyricist: Rajkumar

Explore this song