Roman script
Singers : Sathya Prakash and Shweta Mohan Music by : Mani Sharma Lyrics by : Kabilan Male Part Mayakkum pozhudhae Yematram aaguma Aa ..yematram aaguma Male Part Thangavalayam Un perin nyabagam Yen sendraai Nee vanjiyae Female Part Nadu nisiyil minnal pola Urangiyapin vizhithal pola Male : Naalum un thooral Oh chillena Mounamaai veesum Shaakuntalam Male Part Mayakkum pozhudhae Yematram aaguma Aaa..yematram aaguma Female Part Irudhaya isaiyae Un pinae ooduthae Naan neeyaga Aanadhae Chorus ……………… Female Part Meengalin koottathai Vennila neengumaa Male : Iravilae maayangal Rajanai soozhumo Female Part Tharunangal meerinaal Niyabagam meerumaa Male : Marupadi yosithen Engaeyum illaiyae Male Part Edhuvarai neeee…. Illamal naanadi Female : Ini kanneerae yenada Male Part Mayakkum pozhudhae Yematram aaguma Aa..yematram aaguma Female Part Dhooramae aayinum Piriyuma nenjamae Male : Theerumaa vedhanai Kaaranam naanadi Female Part Kaadhalin paadhayil Un udan pogiren Male : Nee illa kaadhalil Payanamae thodaruma Male Part Iru uyirai…. Kaalangal moodinaal Female : Nam kaadhal thaan theerumaa Male Part Mayakkum pozhudhae Yematram aaguma Aa…yematram aaguma Female Part Nadu nisiyil minnal pola Urangiyapin vizhithal pola Male : Naalum un thooral Oh chillena Mounamaai veesum Shaakuntalam
தமிழ்
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : மணிசர்மா பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : மயக்கும் பொழுதே ஏமாற்றம் ஆகுமா? ஆஆஆஆ…. ஏமாற்றம் ஆகுமா? ஆண் : தங்கவளையம் உன் பேரின் நியாபகம் ஏன் சென்ராய் நீ வஞ்சியே பெண் : நடு நிசியில் மின்னல் போல உறங்கியபின் விழித்தல் போல ஆண் : நாளும் உன் தூறல் ஓ சில்லென மௌனமாய் வீசும் சாகுந்தலம் ஆண் : மயக்கும் பொழுதே ஏமாற்றம் ஆகுமா? ஆஆஆஆ…. ஏமாற்றம் ஆகுமா? பெண் : இருதய இசையே உன் பின்னே ஓடுதே நான் நீயாக ...ஆனதே.. குழு : ...................... பெண் : மீன்களின் கூட்டத்தை வெண்ணிலா நீங்குமா? ஆண் : இரவிலே மாயங்கள் ராஜனை சூழுமோ? பெண் : தருணங்கள் மீறினால் ஞாபகம் மீறுமா? ஆண் : மறுபடி யோசித்தேன் எங்கயும் இல்லையே! ஆண் : எதுவரை நீநீ…. இல்லாமல் நானடி பெண் : இனி கண்ணீரே ஏனடா ஆண் : மயக்கும் பொழுதே ஏமாற்றம் ஆகுமா? ஆஆஆஆ…. ஏமாற்றம் ஆகுமா? பெண் : தூரமே ஆயினும் பிரியுமா நெஞ்சமே! ஆண் : தீருமா வேதனை காரணம் நானடி பெண் : காதலின் பாதையில் உன்னுடன் போகிறேன் ஆண் : நீ இல்லா காதலில் பயணமே தொடருமா ஆண் : இரு உயிரை…. காலங்கள் மூடினால் பெண் : நம் காதல் தான் தீருமா ஆண் : மயக்கும் பொழுதே ஏமாற்றம் ஆகுமா? ஆஆஆஆ…. ஏமாற்றம் ஆகுமா? பெண் : நடு நிசியில் மின்னல் போல உறங்கியபின் விழித்தல் போல ஆண் : நாளும் உன் தூறல் ஓ சில்லென மௌனமாய் வீசும் சாகுந்தலம்..
Song information
Singers: Sathya Prakash and Shweta Mohan
Music by: Mani Sharma
Lyrics by: Kabilan
Release information: From Shaakuntalam (2023) · Singer: Sathya Prakash and Shweta Mohan · Lyricist: Kabilan · Music: Manisharma
Explore this song
- Singer: Sathya Prakash and Shweta Mohan
- Film / album: Shaakuntalam
- Composer: Mani Sharma
- Lyricist: Kabilan