Roman script
Singer : Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Puratchidasan Female Part Mayakkamaa oru thayakkaamaa Mayakkamaa oru thayakkaamaa Intha mangai vanthu nindraalae Sugam pongum inbam thannaalae Ilamaiyilae inimaiyilae thanimai enna Female Part Mayakkamaa oru thayakkaamaa Female Part Ponnaadai thulla thulla Poo vannam kandaayaa Poo vannam kandu killa Paal vannam kandaayaa Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa Female Part Ponnaadai thulla thulla Poo vannam kandaayaa Poo vannam kandu killa Paal vannam kandaayaa Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa Female Part Unnodu kadhal endraal Oorodu vaazhvu endraal Ennenna aasai kannaa mayakkamaa Female Part Mayakkamaa oru thayakkaamaa Intha mangai vanthu nindraalae Sugam pongum inbam thannaalae Ilamaiyilae inimaiyilae thanimai enna Female Part Penn vaadai killa killa Pesaamal nindraayaa Pesaamal nindru mella koosaamal vanthaayaa Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa Female Part Penn vaadai killa killa Pesaamal nindraayaa Pesaamal nindru mella koosaamal vanthaayaa Mannaasaiyaa ponnaasaiyaa pennaasaiyaa Female Part Inbangal vaazhvu endraal Eppothum sorkkam endraal Ennenna aasai kannaa mayakkamaa Female Part Mayakkamaa oru thayakkaamaa Mayakkamaa oru thayakkaamaa Intha mangai vanthu nindraalae Sugam pongum inbam thannaalae Ilamaiyilae inimaiyilae thanimai enna
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : மயக்கமா ஒரு தயக்கமா மயக்கமா ஒரு தயக்கமா இந்த மங்கை வந்து நின்றாலே சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே இளமையிலே இனிமையிலே தனிமை என்ன பெண் : மயக்கமா ஒரு தயக்கமா பெண் : பொன்னாடைத் துள்ளத் துள்ள பூ வண்ணம் கண்டாயா பூ வண்ணம் கண்டு கிள்ள பால் வண்ணம் கண்டாயா மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா பெண் : பொன்னாடைத் துள்ளத் துள்ள பூ வண்ணம் கண்டாயா பூ வண்ணம் கண்டு கிள்ள பால் வண்ணம் கண்டாயா மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா பெண் : உன்னோடு காதல் என்றாள் ஊரோடு வாழ்வு என்றாள் என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா பெண் : மயக்கமா ஒரு தயக்கமா இந்த மங்கை வந்து நின்றாலே சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே இளமையிலே இனிமையிலே தனிமை என்ன பெண் : பெண் வாடை கிள்ளக் கிள்ள பேசாமல் நின்றாயா பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா பெண் : பெண் வாடை கிள்ளக் கிள்ள பேசாமல் நின்றாயா பேசாமல் நின்று மெல்ல கூசாமல் வந்தாயா மண்ணாசையா பொன்னாசையா பெண்ணாசையா பெண் : இன்பங்கள் வாழ்வு என்றால் எப்போதும் சொர்க்கம் என்றால் என்னென்ன ஆசை கண்ணா மயக்கமா பெண் : மயக்கமா ஒரு தயக்கமா" மயக்கமா ஒரு தயக்கமா இந்த மங்கை வந்து நின்றாலே சுகம் பொங்கும் இன்பம் தன்னாலே இளமையிலே இனிமையிலே தனிமை என்ன....
Song information
Singer: Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Puratchidasan
Release information: From Naan Potta Savaal (1980) · Singer: Vani Jairam · Lyricist: Puratchi Dasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Naan Potta Savaal
- Composer: Ilayaraja
- Lyricist: Puratchidasan