Roman script
Singers : Vijay Prakash and Madhumitha Music by : Vijay Antony Male Part Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Marugi marugi Dhinam urugi urugi Unnai thaangi thaangi Motcham ponenae Female Part Nee illaamal Male : Uh uh uh uh uh uh Female : Ennaal irukka mudiyaadhae Male : Oh oh uh uh uh uh Female : Enna aachchu yedhum Ennakku theriyaadhae Male Part Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Male Part Oh oh oh Ulagil ulla azhagai ellam Unnil kandenae Anumin nilayam ondrai Undhan kannil kandenae Oh oh oh Edhuvum puriyaamal Ennai ariyaamal Unnil kaadhal kondenae ho ho Female Part Silayai meettum uliyai polae Ennai thottaayae Kaalam seiyum viralaal ennai Yedho seidhaaiyae Udaiyai kalaiyaamal valiyai unaraamal Sugamaaga kondraayae ho ho Male Part Unnai kanda maru nodiyae Irudhayam valapuram maaridudhae Female Part Un kai theendum oru nodiyil
Narambhugal enakkullae vedikindradhae Male Part Oh oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh oh Male Part Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Female Part Thaniyae naamum kaanum neram Bhoomi nirkkattum Piriyaa vidaiyai sonna pinnae Meendum suttrattum Siragai virikkaamal uyarae parakkaamal Vizhi vinnai thaandattum ho ho Male Part Undhan munnae thongum thottam Thottru pogattum Neeyum soodaa pookkal ellaam Kenji ketkattum Kadalum neeyaaga puzhalum naanaaga Unnil maiyam kollattum ho ho Female Part Kaadhal endra vaarthaiyilae Aayiram kavidhaihal therigiradhae Male Part Imaigal thaakki idhayangalae Podi podi podiyana udaigiradhae Male Part Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Marugi marugi Dhinam urugi urugi Unnai thaangi thaangi Motcham ponenae Male Part Nee illaamal Ennaal irukka mudiyaadhae Enna aachchu yedhum Ennakku theriyaadhae
தமிழ்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் மதுமிதா இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : மயக்க ஊசி....... உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன...... ஆண் : மருகி மருகி தினம் உருகி உருகி உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே பெண் : நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே ஆண் : மயக்க ஊசி....... உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன...... ஆண் : ஓ....ஓஒ..... ஓஒ.....ஓ...... ஆண் : உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே அணுமின் நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே குழு : ஓஓஹோ.... எதுவும் புரியாமல் என்னை அறியாமல் உன்னில காதல் கொண்டேனே ஓஓஹோ.... பெண் : சிலையை மீட்டும் உளியை போலே என்னை தொட்டாயே கலகம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே உடையை கலையாமல் வழியை உணராமல் சுகமாக கொன்றாயே ஓஓஹோ ஆண் : உன்னை கண்ட மறு நொடியே இருதயம் வலப்புறம் மாறிடுதே பெண் : உன் கை தீண்டும் ஒரு நொடியில் நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே ஆண் : ஓ....ஓஒ..... ஓஒ.....ஓ...... ஓ....ஓஒ..... ஓஒ.....ஓ...... ஆண் : மயக்க ஊசி....... உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன...... பெண் : தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும் பிரியாவிடையே சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும் பெண் : சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் விழி விண்ணை தாண்டட்டும் ஓஓஹோ ஆண் : உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தொற்று போகட்டும் நீயும் சூடா பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும் ஆண் : கடலும் நீயாக புயலும் நானாக உன்னில் மையம் கொள்ளட்டும் ஓஓஹோ பெண் : காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே குழு : இமைகள் தாக்கி இதயங்களே பொடி பொடி பொடியாய் உடைகிறதே ஆண் : மயக்க ஊசி....... உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன...... ஆண் : மருகி மருகி தினம் உருகி உருகி உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே ஆண் : நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே
Song information
Singers: Vijay Prakash and Madhumitha
Music by: Vijay Antony
Release information: From Yuvan Yuvathi (2011) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: Vijay Prakash and Madhumitha
- Film / album: Yuvan Yuvathi
- Composer: Vijay Antony