Roman script
Singer : Marana Gaana Viji
Music by : Ghibran
Male Part
Maya masthaavaa
Gana isthaavaa
Vaayaa vashthaavaa
Aadu pishthaavaa
Male Part
Mela ponaalum
Keezha vanthaalum
Ethukkum anjaatha
Salaam gulaam naan
Male Part
Nee kaattaathammaa fear-u
Naan volcano fire-u
Nee kaattaathammaa fear-u
Naan volcano fire-u
Naan emaanaanda sikkaatha
High volt-u power-u
Male Part
{Pappara muttaai
Naan mitta kai
Pappara muttaai…Chorus : Mitta mittaa..} (2)
Male Part
Maya masthaavaa
Gana isthaavaa
Vaayaa vashthaavaa
Aadu pishthaavaa
Male Part
Thaayam onnaanaa
Koothu rendaanaa
Paatha bendaanaa
Bulbu thannaanaa
Male Part
Ithu uttaalakkadi party
Ithu atti thotti seetti
Ithu uttaalakkadi party
Ithu atti thotti seetti
Male Part
Ada en sokku dolaakku
En paatta kelu
Male Part
{Pappara muttaai
Naan mitta kai
Pappara muttaai…Chorus : Mitta mittaa..} (2)
Chorus
Mitta mittaa.. (4)
Male Part
Athuppathaan koraikkaama
Kozhuppaaga iruppendaa
Ennaannu ena kekkaa
Aalethudaa
Male Part
Onnaachi rendaachi
Oorellaam kannaachi
Naan pora routellaam
Thappaathudaa
Male Part
Party pasura kalli
Aala azhuthum amsa
Deka kudukkaathamma
Pannalaamaa jalsa
Male Part
Asaalu usaalu
Appaalikkaa damaalu
Male Part
Maya masthaavaa
Gana isthaavaa
Vaayaa vashthaavaa
Aadu pishthaavaa
Male Part
Mela ponaalum
Keezha vanthaalum
Ethukkum anjaatha
Salaam gulaam naan
Male Part
{Pappara muttaai
Naan mitta kai
Pappara muttaai…Chorus : Mitta mittaa..} (2)
Chorus
Mitta mittaa..(2)தமிழ்
பாடகர் : மரண கானா விஜி
இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான்
ஆண் : மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா
ஆண் : மேல போனாலும்
கீழ வந்தாலும் எதுக்கும்
அஞ்சாத சலாம் குலாம்
நான்
ஆண் : நீ காட்டாதம்மா பியரு
நான் வல்கனோ பையரு நீ
காட்டாதம்மா பியரு நான்
வல்கனோ பையரு நான்
எமனான்ட சிக்காத ஹை
வோல்ட்டு பவரு
ஆண் : { பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
குழு : மிட்டா மிட்டா } (2)
ஆண் : மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா
ஆண் : தாயம் ஒன்னானா
கூத்து ரெண்டானா பாத
பென்டானா பல்ப்பு தன்னானா
ஆண் : இது உட்டாலக்கடி
பார்ட்டி இது அட்டி தொட்டி
சீட்டி இது உட்டாலக்கடி
பார்ட்டி இது அட்டி தொட்டி
சீட்டி
ஆண் : அட என் சோக்கு
டோலாக்கு என் பாட்ட
கேளு
ஆண் : { பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
குழு : மிட்டா மிட்டா } (2)
குழு : மிட்டா மிட்டா (4)
ஆண் : அதுப்ப தான் குறைக்காம
கொழுப்பாக இருப்பேன் டா
என்னான்னு என கேக்க ஆள்
ஏது டா
ஆண் : ஒன்னாச்சி ரெண்டாச்சி
ஊர் எல்லாம் கண்ணாச்சி நான்
போற ரூட் எல்லாம் தப்பாதுடா
ஆண் : பார்ட்டி பசுர கள்ளி ஆள
அழுத்தும் அம்ச டேக்கா
குடுக்காதம்மா பண்ணலாமா
ஜல்சா
ஆண் : அசாலு உசாலு
அப்பாலிக்கா டமாலு
ஆண் : மாயா மஸ்தாவா
கானா இஸ்தாவா வாயா
வஸ்தாவா ஆடு பிஸ்தாவா
ஆண் : மேல போனாலும்
கீழ வந்தாலும் எதுக்கும்
அஞ்சாத சலாம் குலாம்
நான்
ஆண் : { பப்பர முட்டாய்
நான் மிட்டா கை பப்பர
முட்டாய்
குழு : மிட்டா மிட்டா } (2)
குழு : மிட்டா மிட்டா (2)Song information
Singer: Marana Gaana Viji
Music by: Ghibran
Release information: From Mayavan (2017) · Lyricist: Sikkander
Explore this song
- Singer: Marana Gaana Viji
- Film / album: Mayavan
- Composer: Ghibran