Roman script
Singer : Benny Dayal Music by : D. Imman Male Part Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan Male Part Master oh my master Neenga takkarilum takkarunu solluvenae naan Male Part Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu Vanga kadalaiyum madichi pocket size-la suruttu Nee nenachathellaam palikkum varai odu odu Unnai jaikka oru aalae illai aadi paadu Male Part Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Male Part Ingiliya… Bungiliya… Jungiliya… Ingiliya… Male Part Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan Male Part Master oh my master Neenga takkarilum takkarunu solluvenae naan Male Part Edhavum selavu illai Edhavum varavu illai Unakku pudichapadi enjoy pannu Male Part Pudhusu palasu illai Sirisu perusu illai Manasa un pookkil follow pannu Male Part Hey ettu vachi nadanthu vandha Unnai nambi ezhundhu ninna Vinnaiyae thottudulaam NASA getha Male Part Ettuthikkum mirala vaiyu Success story ezhuthi vaiyu Google-um onna suththum internet-ah Male Part Mela osaranum mela Naalai ulagatha aala Male Part Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Male Part Ingiliya… Bungiliya… Jungiliya… Ingiliya… Male Part Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan Male Part Master oh my master Neenga takkarilum takkarunu solluvense naan Male Part Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu Vanga kadalaiyum madichi pocket size-la suruttu Nee nenachathellaam palikkum varai odu odu Unnai jaikka oru aalae illai aadi paadu Male Part Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Male Part Ingiliya… Bungiliya… Jungiliya… Ingiliya…
தமிழ்
ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான் ஆண் : உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு ஆண் : நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ ஆண் : இங்கிலியா..(4) ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான் ஆண் : எதுவும் செலவு இல்லை எதுவும் வரவு இல்லை உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு ஆண் : புதுசு பழசு இல்லை சிரிசு பெருசு இல்லை மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு ஆண் : ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா உன்னை நம்பி எழுந்து நின்னா விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா ஆண் : எட்டுத்திக்கும் மிரள வையி சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி கூகுள்-உம் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்-ஆ ஆண் : மேல ஒசரனும் மேல நாளை உலகத்த ஆள ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ ஆண் : இங்கிலியா..(4) ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான் ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான் ஆண் : உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு ஆண் : நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு ஆண் : புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ ஆண் : இங்கிலியா..(4)
Song details
Music by: D. Imman
Release information: From My Dear Bootham (2021) · Singer: Benny Dayal · Lyricist: Yuga Bharathi · Music: D. Imman
- Singer: Benny Dayal
- Film / album: My Dear Bootham
- Composer: D. Imman
Song video
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : டி. இமான்