Roman script
Singers : Madhuri and K. J. Yesudas Music by : G. Devarajan Male Part Masilla kanniyae madhaavae um mel Naesam illadhavar neesarae aavaar Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae Female Part Masilla kanniyae madhaavae um mel Naesam illadhavar neesarae aavaar Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae Male Part Moodhaadhai thaaiyaasai murppadhamattraai Aadhiyillaadhonai maadhae nee pettraai Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae Female Part Moodhaadhai thaaiyaasai murppadhamattraai Aadhiyillaadhonai maadhae nee pettraai Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae Male Part Thaayae nee aanadhaal thaaparithae nee Naesam veithaalvadhu nin kadanaamae Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae Female Part Thaayae nee aanadhaal thaaparithae nee Naesam veithaalvadhu nin kadanaamae Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae Both : Masilla kanniyae madhaavae um mel Naesam illadhavar neesarae aavaar Vaazhga vaazhga vaazhga mariyae Vaazhga vaazhga vaazhga mariyae
தமிழ்
பாடகர்கள் : மாதுரி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் ஆண் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே பெண் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே... ஆண் : மூதாதை தாயாசை முற்பதமற்றாய் ஆதியில்லாதோனை மாதா நீ பெற்றாய் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே.. பெண் : மூதாதை தாயாசை முற்பத மற்றாய் ஆதியில் லாதோனை மாதா நீ பெற்றாய் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே ஆண் : தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே பெண் : தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ நேசம் வைத்தாள்வது நின் கடனாமே வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே.. இருவர் : மாசில்லா கன்னியே மாதாவே உம் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க வாழ்க மரியே...
Song information
Singers: Madhuri and K. J. Yesudas
Music by: G. Devarajan
Release information: From Villiyanur Matha (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Madhuri and K. J. Yesudas
- Film / album: Villiyanur Matha
- Composer: G. Devarajan