Roman script
Singer : Jagadeesh Music by : Vijay Antony Male Part Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Porappaala yethu sirumaa Uzhaippaala maarum varumai Male Part Manusha manusha ithu un boomi Pirichu vathachaa athuva saami Ini yaarum illa adimai Padippaala maarum nelamaa… Chorus Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Manusha manusha thoda kanneera Ohhhhhh ohhh ohhh… Chorus Manusha manusha vaa munnera Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Oh ohhh… Male Part Saadhiya kettu sertha Antha palliya izhuthu moodu Saadhiya parthu thandhaa Antha velaiya thooki poodu Male Part Manasukku thol niram illai Ada ovvoru kuzhanthaiyum azhagu Ellam usuraiyum katti anaichu Uravaa uravaa pazhagu Male Part Evanum evalum un mela illaiyae Evalum evanum un keezha illaiyae Unakkum enakkum ini dhooram illaiyae Chorus : Nimirndhu ezhundhaa Antha vaanam ellaiyae Chorus Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera Manusha manusha thoda kanneera Ohhhhhh ohhh ohhh… Chorus Manusha manusha vaa munnera Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Oh ohhh… Male Part Theeyula ennam yethi Atha yethida vaa raasaathi Iruttu pooraathaiyum maathi Oru vidiyala thaa raasaathi Male Part Yaarukkum kaathu onnu Inga yaaraiyum thaangum mannu Aathula paayura thanni Kulamumkothiram paakkuma kannu Male Part Pirichaa kizhiyae nee koani illaiyae Ezha aanaa nee kozhai illaiyae Thiruppi adichaa adhil artham illaiyae Chorus : Nimirndhu ezhundhaa Antha vaanam ellaiyae Chorus Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Manusha manusha thoda kanneera Ohhhhhh ohhh ohhh… Chorus Manusha manusha vaa munnera Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Oh ohhh… Male Part Manusha manusha thoda kanneera Manusha manusha vaa munnera Porappaala yethu sirumaa Uzhaippaala maarum varumai..aa..
தமிழ்
பாடகர் : ஜகதீஷ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற பொறப்பால ஏது சிறுமை உழைப்பால மாறும் வறுமை ஆண் : மனுஷா மனுஷா இது உன் பூமி பிரிச்சு வதச்சா அதுவா சாமி இனி யாரும் இல்ல அடிமை படிப்பால மாறும் நிலைம குழு : மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற மனுஷா மனுஷா தொட கண்ணீர ஓ..... ஓ ..... ஓ குழு : மனுஷா மனுஷா வா முன்னேற மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற ஓ ஓ ... ஆண் : சாதிய கேட்டு சேர்த்தா அந்த பள்ளிய இழுத்து மூடு சாதிய பார்த்து தந்தா அந்த வேலைய தூக்கி போடு ஆண் : மனசுக்கு தோள் நிறம் இல்லை அட ஒவ்வொரு குழந்தையும் அழகு எல்லாம் உசுரையும் கட்டி அணைச்சு உறவா உறவா பழகு ஆண் : எவனும் எவளும் உன் மேல இல்லையே எவனும் எவளும் உன் கீழ இல்லையே உனக்கும் எனக்கும் இனி தூரம் இல்லையே குழு : நிமிர்ந்து எழுந்தா அந்த வானம் எல்லையே குழு : மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற மனுஷா மனுஷா தொட கண்ணீர ஓ..... ஓ ..... ஓ குழு : மனுஷா மனுஷா வா முன்னேற மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற ஓ ஓ ... ஆண் : தீயுல எண்ணம் ஏத்தி அத ஏத்திட வா ராசாத்தி இருட்டு பூராத்தையும் மாத்தி ஒரு விடியல தா ராசாத்தி ஆண் : யாருக்கும் காத்து ஒன்னு இங்க யாரையும் தாங்கும் மண்ணு ஆத்துல பாயுற தண்ணி குலமும் கோத்திரம் பாக்குமா கண்ணு ஆண் : பிரிச்சா கிழியே நீ கோணி இல்லையே ஏழ ஆனா நீ கோழை இல்லையே திருப்பி அடிச்சா அதில் அர்த்தம் இல்லையே குழு : நிமிர்ந்து எழுந்தா அந்த வானம் எல்லையே குழு : மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற மனுஷா மனுஷா தொட கண்ணீர ஓ..... ஓ ..... ஓ குழு : மனுஷா மனுஷா வா முன்னேற மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற ஓ ஓ ... ஆண் : மனுஷா மனுஷா தொட கண்ணீர மனுஷா மனுஷா வா முன்னேற பொறப்பால ஏது சிறுமை உழைப்பால மாறும் வறுமை
Song information
Singer: Jagadeesh
Music by: Vijay Antony
Release information: From Kaali (2018 Film) (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Jagadeesh
- Film / album: Kaali (2018 Film)
- Composer: Vijay Antony