Roman script

Mannichiru Song Lyrics is a track from Thalaivan Thalaivii Tamil Film– 2025, Starring Makkal Selvan Vijay Sethupathi, Nithya Menen, Yogi Babu and Others. This song was sung by Santhosh Narayanan, Punya Selva and The Indian Choral Ensemble and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Karthik Netha.

Singers : Santhosh Narayanan, Punya Selva and The Indian Choral Ensemble

Music Director : Santhosh Narayanan

Lyricist : Karthik Netha

Female Part

Thannanannae nannae nannae nae

Thann naana nannae nannae nae

Thannanannae nannae nannae nae ..ae

Thann naana nannae nannae nae

Haa aaa aaa aaa

Male Part

Chellamae kannilae

Upputhooral sindhumae

Nenjilae kangu seerum chellamae

Enga nee enga nee enga neeee..

Haaa…aaa..aaa

Male Part

Annamae

Neruppa kudichu eriyum enname

Sandhana sirippu dhenamum killudhae

Pazhaya nenappu kodanju kolludhae

Kolludhae kolludhae kolludhae

Male Part

Kanneeril urundu pirandu

Othaiya ninnen unnaala

Ottaama ponen thannaalaae

Both : Thannanannae nannae nannae nae

Thann naana nannae nannae nae

Male Part

Vangi vecha malliga irukku engae nee

Vaasa padi irundu kedakku engae nee

Unna solli kuthamilla

Othukolla sathum illa

Deivamae manasil irundhu mannichiru

Thangamae thavara marandhu mannichiru

Male Part

En alukku pudicha manasil irundhu

Aludhu ketkkiren

Vaa kirukku pudicha nilaiyil irundhu

Kathari ketkkiren

Vandhiru vandhiru vandhiru vandhiru

Male Part

Othaiyaa ninnen unnaala

Female : Thannanannae nannae nannae nae

Male : Ottamaa ponen thannala

Female : Thannanannae nannae nannae nae

Female Part

Ennaiyaa senja munnaala

Female : Thannanannae nannae nannae nae

Female : Ellaamae yenyaa ennaala..ennaala ennaala

Female : Thannanannae nannae nannae nae

தமிழ்

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன், புண்யா செல்வா மற்றும் தி இந்தியன் கோரல் குழுமம்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர் : கார்த்திக் நேதா

பெண் : தன்னண்ணே நன்னே நன்னே னே

தன்னான நன்னே நன்னே னே

தன்னண்ணே நன்னே நன்னே னே.....ஏ....

தன்னான நன்னே நன்னே னே

ஹா ஆஆ ஆஆஆ......

ஆண் : செல்லமே கண்ணிலே

உப்புதூறல் சிந்துமே

நெஞ்சிலே கங்கு சீரும் செல்லமே

எங்க நீ எங்க நீ எங்க நீ..

ஹா...ஆஆ..ஆஆ

ஆண் : அன்னமே

நெருப்ப குடிச்சு எரியும் எண்ணமேமே

சந்தன சிரிப்பு தினமும் கிள்ளுதே

பழைய நினைவு கொடாஞ்சு கொல்லுதே

கொல்லுதே கொல்லுதே

ஆண் : கண்ணீரில் உருண்டு பிரண்டு

ஒத்தையா நின்னேன் உன்னால

ஒட்டமா போனேன் தன்னால...ஏ...

இரண்டும் : தன்னண்ணே நன்னே நன்னே னே

தன்னான நன்னே நன்னே னே

ஆண் : வாங்கி வெச்ச மல்லிக இருக்கு எங்க நீ

வாசப்படி இருண்டு கெடக்கு எங்க நீ

உன்ன சொல்லி குத்தமில்ல

ஒத்துக்கொள்ள சத்தும் இல்ல

தெய்வமே மனசில் இருந்து மன்னிச்சிரு

தங்கமே தவற மறந்து மன்னிச்சிரு

ஆண் : என் அலுக்கு புடிச்ச மனசில் இருந்து

அழுது கேட்கிறேன்

வா கிறுக்கு புடிச்ச நிலையில் இருந்து

கதறி கேட்கிறேன்

வந்திரு வந்திரு வந்திரு வந்திரு

ஆண் : ஒத்தையா நின்னேன் உன்னால

பெண் : தன்னண்ணே நன்னே நன்னே னே

ஆண் : ஒட்டமா போனேன் தன்னால

பெண் : தன்னான நன்னே நன்னே னே

பெண் : என்னையா செஞ்ச முன்னால

பெண் : தன்னண்ணே நன்னே நன்னே னே

பெண் : எல்லாமே யய்யா என்னால..என்னால என்னால

பெண் : தன்னான நன்னே நன்னே னே

Song information

Singers: Santhosh Narayanan, Punya Selva and The Indian Choral Ensemble

Release information: From Thalaivan Thalaivii (2025) · Singer: Santhosh Narayanan, Punya Selva and The Indian Choral Ensemble · Lyricist: Karthik Netha · Music: Santhosh Narayanan

Explore this song