Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male Part Mannavanae thennavanae Un manasu odainjuthaa Paasam vachcha paavathukku Pazhi vanthu saernthathaa Male Part Mannavanae thennavanae Un manasu odainjuthaa Paasam vachcha paavathukku Pazhi vanthu saernthathaa Male Part Kuththamillaa koyil onnu Kundu pattu sarinjathaa Suththamulla sooriyanum Sollupattu karinjathaa Male Part Vannakkuyil kooduthaan Chinnapattu ponathaa Vaanamae unakkuththaan Kannu pattu ponathaa….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : மன்னவனே தென்னவனே உன் மனசு ஓடைஞ்சதா... பாசம் வச்ச பாவத்துக்கு பழி வந்து சேர்ந்ததா..... ஆண் : மன்னவனே தென்னவனே உன் மனசு ஓடைஞ்சதா... பாசம் வச்ச பாவத்துக்கு பழி வந்து சேர்ந்ததா..... ஆண் : குத்தமில்லா கோயில் ஒண்ணு குண்டு பட்டு சரிஞ்சதா... சுத்தமுள்ள சூரியனும் சொல்லுப்பட்டு கரிஞ்சதா.... ஆண் : வண்ணக்குயில் கூடுதான் சின்னப்பட்டு போனதா........ வானமே உனக்குத்தான் கண்ணு பட்டு போனதா......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Release information: From Kannupada Poguthaiya (1999) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kannupada Poguthaiya
- Composer: S. A. Rajkumar