Roman script
Singers : Sreekanth Hariharan and Nakshathra Santhosh Music by : Vineeth KP Lyrics by : Divyavalli Santosh Male Part Haaa…aaaa…a.aaa… Manjulaangiyae En maragadha poongodiyae! Nee kanavila thaenmozhiyae Azhagae kalaiyae hoo…hoohoho oo Male Part Manjulaangiyae Enjaari needhaanae Paakkura parvayila Ava raangi aanalae Male Part Manjulaangiyae Enjaari needhaanae Kurukkula pogaiyila En manasa izhuthaalae Male Part En nenjukulla onnum illaa .. Ulla vandhu ottikira Athumeeri nethiyila Mutham onnu thaaren .. Serithaandi unakku Naandhaandi.. Male Part Hoo ooo hoo ooo hoo oo Female Part Roja thottathila Unnoda ..edho vekkathila thallaada Aasaiyaaga pesa neeyum vaama.. Sevvaanam kooda dhooram illa aama… Both : Hmm mm mm mm Male Part Raavin iravilae kinaavaai Kaatrin kulirilae thalodaan Melle melle maarivillu dhoore Ponthoovalaayi maari vanna polae Nee arigae… Male Part Manjulaangiyae Enjaari needhaanae Paakkura parvayila Ava raangi aanalaae Male Part En nenjukulla onnum illaa .. Ulla vandhu ottikira Athumeeri nethiyila Mutham onnu thaaren .. Serithaandi unakku Naandhaandi.. Male Part En maragadha poonkodiyae Nee kanavila..
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் நக்ஷத்திரா சந்தோஷ் இசை அமைப்பாளர் : வினீத் கே. பி பாடல் ஆசிரியர் : திவ்யவல்லி சந்தோஷ் ஆண் : ஹா..ஆஅ..ஆஅ... மஞ்சுளாங்கியே என் ! மரகத பூங்கொடியே! நீ கனவிலே தேன்மொழியே! அழகே கலையே ஹோ …ஹோஹோ ஓ ஆண் : மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே பாரக்குற பார்வையில அவ ராங்கி ஆனாளே ஆண் : மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே குருக்குல போகயில என் மனச இழுத்தாளே ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல.. உள்ள வந்து ஒட்டுக்கிற அத்துமீறி நெத்தியில முத்தம் ஒன்னு தாரேன் .. சரிதாண்டி உனக்கு நான்தாண்டி.. ஆண் : ஹ ஓ ஹோ ஓ ஹோ ஓ ... பெண் : ரோஜா தோட்டத்தில உன்னோட ..எதோ வெக்கத்தில தள்ளாடா ஆசையாக பேசனீயும் வாமா.. செவ்வானம் கூட தூரம் இல்ல ஆமா… இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : ராவின் இரவிலே கினவாய் காற்றின் குளிரில் தாலோதான் மெல்லே மெல்லே மாரிவில்லு தூரே பொன்தூவலாய் மாறி வண்ண போல நீ அரிகே… ஆண் : மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே பாரக்குற பார்வையில அவ ராங்கி ஆனாளே ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல.. உள்ள வந்து ஒட்டுக்கிற அத்துமீறி நெத்தியில முத்தம் ஒன்னு தாரேன் .. சரிதாண்டி உனக்கு நான்தாண்டி.. ஆண் : என் ! மரகத பூங்கொடியே! நீ கனவிலே....
Song information
Singers: Sreekanth Hariharan and Nakshathra Santhosh
Music by: Vineeth KP
Lyrics by: Divyavalli Santosh
Release information: From Kadhal Kondattam (2023) · Singer: Sreekanth Hariharan and Nakshathra Santhosh · Lyricist: Divyavalli Santosh · Music: Vineeth KP
Explore this song
- Singer: Sreekanth Hariharan and Nakshathra Santhosh
- Film / album: Kadhal Kondattam
- Composer: Vineeth KP
- Lyricist: Divyavalli Santosh