Roman script

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female Part
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….
Female Part
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….
Female Part
Kadhal kaatchiyil nee kannanallavaa
Raaja leelaiyil nee mannannallavaa
Paavai aayiram un manjam kandathu
Pothavillaiyae un nenjam kandathu
Female Part
Indrodu theernthathu unnaasaithaan
Ammaadi verenna ennaasaithaan
Female Part
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….
Female Part
Sorkkaththai nee paarththa naalithu
Unnai anguthaan naan saerkkum naalithu
Vandai thediyae poo vantha naalithu
Enthan vaazhvilae orr nalla naalithu
Female Part
Thanneerai saernthathu senthaamarai
Kanneeril vaazhnthathu innaal varai
Panneerilae ennodu
Vidiya vidiya kulikka vaa
Female Part
Maangani semmaangani
Mogini ennodu nee
Paadu nee suraangani naanoru oorvasi
Naalellaam nee rasi….vaa….

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி.....வா........
பெண் : மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி.....வா........
பெண் : காதல் காட்சியில் நீ கண்ணனல்லவா
ராஜ லீலையில் நீ மன்னனல்லவா
பாவை ஆயிரம் உன் மஞ்சம் கண்டது
போதவில்லையே உன் நெஞ்சம் கண்டது
பெண் : இன்றோடு தீர்ந்தது உன்னாசைதான்
அம்மாடி வேறென்ன என்னாசைதான்.....
பெண் : மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி.....வா........ஆஹ்...ஹாஹ்...
பெண் : சொர்க்கத்தை நீ பார்த்த நாளிது
உன்னை அங்குதான் நான் சேர்க்கும் நாளிது
வண்டை தேடியே பூ வந்த நாளிது
எந்தன் வாழ்விலே ஓர் நல்ல நாளிது
பெண் : தண்ணீரை சேர்ந்தது செந்தாமரை
கண்ணீரில் வாழ்ந்தது இந்நாள் வரை
பன்னீரிலே என்னோடு
விடிய விடிய குளிக்க வா.....
பெண் : மாங்கனி செம்மாங்கனி
மோகினி என்னோடு நீ
பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி
நாளெல்லாம் நீ ரசி.....வா........

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Niraparaadhi (1984) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube