Roman script
Singer : Al Rufian Music by : Al Rufian Lyrics by : Vinoth Singh Male Part Mandhaigal arivadhillai Than kaalgalaal nasukkapadum Pulukalin valiyai Male Part Vindhaigal viduvadhillai Than vidhigalin vilaiyattaal Vidupatta vaazhvai Male Part Karuvaraiyil uruvagi Kallaraiyil uruvizhandhom Idaiyil yennada Vetrumai unarvada Male Part Arathinai udaitha kombu munai Than uyiraiyum unarvaiyum Eduthuthaan sendrathae Uyirvidum nerathil Indha unarvugal oomaiyaana Kadhaithaan idhuvae Chorus Humming ….. Male Part Sei ivan thediya thaai ival Kalaindhu pona kaatchigal Thaai madi sindhiya paal thuli Nirangal maarum saatchigal Both : Vidindhum vidiyadha Pozhudhidhuvae Vidiyaadha vaazhkai Indha pulugalukkae Verenna kettom Chinna vaazhvu ondru thaanae Male Part Pulukkalai pirandha piravi Ivargal thavarum illai Dharumam illai yedhum illai iraivaa Nasungidum kaalgal ellaam Pulukkal valigalai Unarathaan marukkudhae iraivaa Male Part Karuvaraiyil uruvagi Kallaraiyil uruvizhandhom Idaiyil yennada Vetrumai unarvada Male Part Mandhaigal unarattumae Than kaalgalaal nasukkapadum Pulukkalin valiyai Male Part Mandhaigal unarattumae Than kaalgalaal nasukkapadum Pulukkalin valiyai
தமிழ்
பாடகர் : அல் ரூபியான் இசை அமைப்பாளர் : அல் ரூபியான் பாடல் ஆசிரியர் : வினோத் சிங் ஆண் : மந்தைகள் அறிவதில்லை தன் கால்களால் நசுக்கப்படும் புழக்களின் வலியை ஆண் : விந்தைகள் விடுவதில்லை தன் விதிகளின் விளையாட்டால் விடுபட்ட வாழ்வை ஆண் : கருவறையில் உருவாகி கல்லறையில் உருவிழந்தோம் இடையில் ஏனடா? வேற்றுமை உணர்வடா ஆண் : அறத்தினை உடைத்த கொம்புமுனை தன் உயிரையும் உணர்வையும் எடுத்துதான் சென்றதே உயிர்விடும் நேரத்தில் இந்த உணர்வுகள் ஊமையான கதைதான் இதுவே குழு : ................ ஆண் : சேய் இவன் தேடி தாய் இவள் கலைந்து போன காட்சிகள் தாய் மடி சிந்திய பால் துளி நிறங்கள் மாறம் சாட்சிகள் இருவர் : விடிந்தும் விடியாத பொழுதுதிதுவே விடியாத வாழ்க்கை இந்த புழுக்களுக்கே வேறென்ன கேட்டோம் சின்ன வாழ்வு ஒன்று தானே ஆண் : புழுக்களாய் பிறந்த பிறவி இவர்கள் தவறுமில்லை தருமமில்லை ஏதுமில்லை இறைவா நசுக்கிடும் கால்கள் எல்லாம் புழுக்கள் வலிகளை உணரத்தான் மறுக்குதே இறைவா ஆண் : கருவறையில் உருவாகி கல்லறையில் உருவிழந்தோம் இடையில் ஏனடா? வேற்றுமை உணர்வடா ஆண் : மந்தைகள் உணரட்டுமே தன் கால்களால் நசுக்கப்படும் புழக்களின் வலியை ஆண் : மந்தைகள் உணரட்டுமே தன் கால்களால் நசுக்கப்படும் புழக்களின் வலியை
Song information
Singer: Al Rufian
Music by: Al Rufian
Lyrics by: Vinoth Singh
Release information: From Aramudaitha Kombu (2023) · Singer: Al Rufian · Lyricist: Vinoth Singh · Music: Al Rufian
Explore this song
- Singer: Al Rufian
- Film / album: Aramudaitha Kombu
- Composer: Al Rufian
- Lyricist: Vinoth Singh