Roman script
Singer : Susheela Music by : Ilayaraja Female Part Manathil orae oru poo pooththathu Poo pooththathu Manathil orae oru poo pooththathu Poo pooththathu Malarum ninaivugal naan solvathu Manathil orae oru poo pooththathu Manathil orae oru poo pooththathu Female Part Kuzhaloothum kannanin vanna maeni Kadhai solvaan kangalil antha nyaani Valai veesum kanavilae vanthu povaan Kalaimaanin nenilae sonthamaavaan Female Part Thaayaaga maarum avan thaalaattu paattu Seyaagum enathu manam thaenoora kettu Kuralil sangeetham koodu kattum angae Kuralil sangeetham koodu kattum angae Idhayam sirakadikkum en veettilae Female Part Manathil orae oru poo pooththathu Poo pooththathu Malarum ninaivugal naan solvathu Manathil orae oru poo pooththathu Manathil orae oru poo pooththathu Lalalaalaa lalalaalaa lalalaalaa Lala lala laalaa Female Part Manimaaribil mazhalai pol thoonga vendum Vidinthaalae naan dhinam yaenga vendum Vazhi paarththu vaasalil kaakka vendum En mannan anbilae thorkka vendum Female Part Aann pillai paninthu vida koodaathu pennae Koththadimai pazhakkamellaam aagaathu kannae Aadavan adanginaal meesai adhu edhukku Aadavan adanginaal meesai adhu edhukku Thaniyae paarththaal idhai nee pesuvaai Female Part Manathil orae oru poo pooththathu Poo pooththathu Malarum ninaivugal naan solvathu Manathil orae oru poo pooththathu… Manathil orae oru poo pooththathu…
தமிழ்
பாடகி : சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது..... பெண் : குழலூதும் கண்ணனின் வண்ண மேனி கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி வலை வீசும் கனவிலே வந்து போவான் கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான் பெண் : தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே.... பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது..... லலலாலா லலலாலா லலலாலா லல லல லாலா பெண் : மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும் விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும் வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும் என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும் பெண் : ஆண் பிள்ளை பணிந்து விடக் கூடாது பெண்ணே கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்..... பெண் : மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது மலரும் நினைவுகள் நான் சொல்வது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது மனதில் ஒரே ஒரு பூ பூத்தது.....
Song information
Singer: Susheela
Music by: Ilayaraja
Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Susheela
- Film / album: En Purushanthaan Enakku Mattumthaan
- Composer: Ilayaraja