Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Manadhu mayangi enna Unakkum vaazhvu varum Manadhu mayangi enna Unakkum vaazhvu varum Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Male Part Iravil nilavondru undu Uravinil sugamondru undu Iravil nilavondru undu Uravinil sugamondru undu Manaiviyin kanavondru undu Enakkathu purinthathu indru Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Manadhu mayangi enna Unakkum vaazhvu varum Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Male Part Porutham udalilum vendum Purindhavan thunaiyaaga vendum Porutham udalilum vendum Purindhavan thunaiyaaga vendum Kanavanin thunaiyodu thaanae Kaamanai vendraaga vendum Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Male Part Kavignan kandaalae kavidhai Kaanbavan kandaalae kaadhal Kavignan kandaalae kavidhai Kaanbavan kandaalae kaadhal Azhaginai puriyaatha paavam Aruginil irunthenna laabam Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam Manadhu mayangi enna Unakkum vaazhvu varum Male Part Manaivi amaivathellaam Iraivan kodutha varam
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆண் : இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆண் : பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும் பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும் கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆண் : கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் அழகினைப் புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும் ஆண் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Manmadha Leelai (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Manmadha Leelai
- Composer: M. S. Vishwanathan