Roman script

Singers : P. Susheela and A. M. Rajah

Music by : T. Chalapathi Rao

Female Part

Haaa…a.aaa….aaa….aaa….aaa…

Haa….aaa…aaa…aaa…aaa…aaa….

Female Part

Mana naatiya maedaiyil aadinen

Kalai kaatiya paadhaiyil vaadugiren

Uyir kaadhalilae udal maedaiyilae

Indha vaazhkaiyin mudivengae

Female Part

Mana naatiya maedaiyil aadinen

Kalai kaatiya paadhaiyil vaadugiren

Female Part

Puvi vaazhvinil kaadhal inbam

Adhil ezhaiyin kaadhal thunbam

Puvi vaazhvinil kaadhal inbam

Adhil ezhaiyin kaadhal thunbam

Thirunaalum illai mana vaazhvum illai

Indha vaazhkaiyin mudivengae…ae…

Indha vaazhkaiyin mudivengae

Female Part

Mana naatiya maedaiyil aadinen

Kalai kaatiya paadhaiyil vaadugiren

Female Part

Verum kaaviya kaadhal polae

Endhan kaadhalum aanadhu naalae

Verum kaaviya kaadhal polae

Endhan kaadhalum aanadhu naalae

Udal vaazhavillai uyir sagavillai

Indha vaazhkaiyin mudivengae…ae….

Indha vaazhkaiyin mudivengae

Female Part

Mana naatiya maedaiyil aadinen

Kalai kaatiya paadhaiyil vaadugiren

Male Part

Vanna thaamarai paavaiyin dhaegam

Kandu thazhuvidum sooriyan maegam

Vanna thaamarai paavaiyin dhaegam

Kandu thazhuvidum sooriyan maegam

Dhinam maarividum irul moodividum

Indha vaazhkaiyin mudivengae…ae….

Female : Indha vaazhkaiyin mudivengae

Male : Mudivengae

Female : Mudivengae

Female : Indha vaazhkaiyin mudivengae

Male : Indha vaazhkaiyin mudivengae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பெண் : ஹா......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....

ஹா......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....

பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்

கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

உயிர் காதலிலே உடல் மேடையிலே

இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்

கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

பெண் : புவி வாழ்வினில் காதல் இன்பம்

அதில் ஏழையின் காதல் துன்பம்

புவி வாழ்வினில் காதல் இன்பம்

அதில் ஏழையின் காதல் துன்பம்

திருநாளும் இல்லை மண வாழ்வுமில்லை

இந்த வாழ்க்கையின் முடிவெங்கே...ஏ....

இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்

கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

பெண் : வெறும் காவிய காதல் போலே

எந்தன் காதலும் ஆனதாலே

வெறும் காவிய காதல் போலே

எந்தன் காதலும் ஆனதாலே

உடல் வாழவில்லை உயிர் சாகவில்லை

இந்த வாழ்க்கையின் முடிவெங்கே...ஏ.....

இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண் : மன நாட்டிய மேடையில் ஆடினேன்

கலைக் காட்டிய பாதையில் வாடுகிறேன்

ஆண் : வண்ணத் தாமரை பாவையின் தேகம்

கண்டு தழுவிடும் சூரியன் வேகம்

வண்ணத்தாமரை பாவையின் தேகம்

கண்டு தழுவிடும் சூரியன் வேகம்

தினம் மாறிவிடும் இருள் மூடி விடும்

இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

பெண் : இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

ஆண் : முடிவெங்கே

பெண் : முடிவெங்கே

பெண் : இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

ஆண் : இந்த வாழ்க்கையின் முடிவெங்கே

Song information

Singers: P. Susheela and A. M. Rajah

Music by: T. Chalapathi Rao

Release information: From Meenda Sorgam (1960) · Lyricist: Kannadasan

Explore this song