Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Muthu Bharathi Female Part …………….. Female Part Manakkolam thedum kangal Mazhaikkolam kondathenna Manakkoyil dheepam indru Mannaa un sonthamae Female Part Uravaadum idhayam paadum Uyarvaana ennam yaavum Uravaadum idhayam paadum Uyarvaana ennam yaavum Kadaloram alaiyil nilaimaarum Manal veedu aagumo Female Part Pannodu raagam serum Pennaana veenai ennai Kanaa un kaigal meettum Kaalangal vaaraatho…. Female Part Nilla ondru thunaiyendru unai saernthatho Manam ondru saerumpothae pirivaagi ponatho Edhirkaalam ondrai thaedi uyir vaazhum vaanampaadi Uravendra nizhalai naadi un anbil vaazhaatho Female Part Thadai podum sontham angae Vidai thedum nenjam ingae Thadai podum sontham angae Vidai thedum nenjam ingae Idaiyinil pennin manam ingae Kanneeril vaaduthae Female Part Manakkolam thedum kangal Mazhaikkolam kondathenna Manakkoyil dheepam indru Mannaa un sonthamae Female Part ………………
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்து பாரதி பெண் : ........................... பெண் : மணக்கோலம் தேடும் கண்கள் மழைக்கோலம் கொண்டதென்ன மனக்கோயில் தீபம் இன்று மன்னா உன் சொந்தமே......... பெண் : உறவாடும் இதயம் பாடும் உயர்வான எண்ணம் யாவும் உறவாடும் இதயம் பாடும் உயர்வான எண்ணம் யாவும் கடலோரம் அலையில் நிலைமாறும் மணல் வீடு ஆகுமோ பெண் : பண்ணோடு ராகம் சேரும் பெண்ணான வீணை என்னை கண்ணா உன் கைகள் மீட்டும் காலங்கள் வாராதோ....... பெண் : நிலா ஒன்று துணையென்று உனை சேர்ந்ததோ மனம் ஒன்று சேரும்போதே பிரிவாகி போனதோ எதிர்காலம் ஒன்றை தேடி உயிர் வாழும் வானம்பாடி உறவென்ற நிழலை நாடி உன் அன்பில் வாழாதோ பெண் : தடை போடும் சொந்தம் அங்கே விடை தேடும் நெஞ்சம் இங்கே தடை போடும் சொந்தம் அங்கே விடை தேடும் நெஞ்சம் இங்கே இடையினில் பெண்ணின் மனம் இங்கே கண்ணீரில் வாடுதே..... பெண் : மணக்கோலம் தேடும் கண்கள் மழைக்கோலம் கொண்டதென்ன மனக்கோயில் தீபம் இன்றும் மன்னா உன் சொந்தமே......... பெண் : ..................................
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Muthu Bharathi
Release information: From Chinna Chinna Veedu Katti (1980) · Singer: Vani Jairam · Lyricist: Muthu Bharathi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Chinna Chinna Veedu Katti
- Composer: Shankar Ganesh
- Lyricist: Muthu Bharathi