Roman script
Mamoi Song Lyrics from Il Tha Ka Sai Aa – 2024 Film, Starring Sadha Nadar and Monica Selena and Others. This song was sung by Jen Martin and Srinisha Jayaseelan and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Vishnu Edavan. Singers : Jen Martin and Srinisha Jayaseelan Music Director : Jen Martin Lyricist : Vishnu Edavan Female Part Naa unakaaga uyir vega kaathu irupene Un nuni naakil inipaatam otti irupene Naa unakaaga uyir vega kaathu irupene Un nuni naakil inipaatam otti irupene Female Part Unna thalli thalli vittu thalli thalli vittu Po maaten po maaten En nenju kuliyila vandhu thangikka Enna vega vidatha Female Part Paya thuli thullikitu mallu mallukattu Oyaama oyaama Naane thaarenae othaiyila vaarenae Female Part En paruthi veeran neeye Un muthazhagu naane En madhura veeran neeye Un paandi mannu naane En paruthi veeran neeye Un muthazhagu naane En madhura veeran neeye Un paandi mannu naane Naane naane eheheheh..maamooi Male Part Ooru motham patha enna Mutham podata Un appan aatha samathatha Vaangiaaratta Female Part Thaali onnu kattikittu Kooda vaazhatta Kanja thanam kaatama than Motham tharatha Male Part En kannu rendum kannu rendum Mooda koodathu Female : Nee kooda irunthum kooda irunthum Aasa theeradhu Male Part Injaari injaari En maaru konjarum saanjaari Female : Injaari injaari En maaru konjarum saanjaari..eyy … Male Part Un paruthi veeran naane En muthazhagu neeye Un madhura veeran naane En paandi mannu neeye Female Part En paruthi veeran neeye Un muthazhagu naane En madhura veeran neeye Un paandi mannu naane Naane naane eheheheh..maamooi
தமிழ்
பாடகர்கள் : ஜென் மார்ட்டின் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடல் ஆசிரியர் : விஷ்ணு எடவன் பெண் : நா உனக்காக உயிர் வேக காத்து இருப்பேனே உன் நுனி நாக்கில் இனிப்பாட்டம் ஒட்டி இருப்பேனே நா உனக்காக உயிர் வேக காத்து இருப்பேனே உன் நுனி நாக்கில் இனிப்பாட்டம் ஒட்டி இருப்பேனே பெண் : உன்ன தள்ளி தள்ளி விட்டு தள்ளி தள்ளி விட்டு போ மாட்டேன் போ மாட்டேன் என் நெஞ்சு குழியில வந்து தங்கிக்க என்ன வேக விடாத பெண் : பய துள்ளி துள்ளிகிட்டு மல்லு மல்லுகட்டு ஓயாம ஓயாம நானே தாறேனே ஓத்தையில வாறேனே பெண் : என் பருத்தி வீரன் நீயே உன் முத்தழகு நானே என் மதுர வீரன் நீயே உன் பாண்டி மண்ணு நானே என் பருத்தி வீரன் நீயே உன் முத்தழகு நானே என் மதுர வீரன் நீயே உன் பாண்டி மண்ணு நானே நானே நானே ஏ ..மாமோய் ஆண் : ஊரு மொத்தம் பாத்தா என்ன முத்தம் போடட்டா உன் அப்பன் ஆத்தா சம்மதத்த வாங்கியாரட்டா பெண் : தாலி ஒண்ணு கட்டிகிட்டு கூட வாழட்டா கஞ்ச தனம் காட்டாம தான் மொத்தம் தரட்டா ஆண் : என் கண்ணு ரெண்டும் கண்ணு ரெண்டும் மூட கூடாது பெண் : நீ கூட இருந்தும் கூட இருந்தும் ஆச தீராது ஆண் : இன்ஜாரி இன்ஜாரி என் மாறு கொஞ்சாறும் சாஞ்சாரி பெண் : இன்ஜாரி இன்ஜாரி என் மாறு கொஞ்சாறும் சாஞ்சாரி ..ஏய்... ஆண் : உன் பருத்தி வீரன் நானே என் முத்தழகு நீயே உன் மதுர வீரன் நானே என் பாண்டி மண்ணு நீயே பெண் : என் பருத்தி வீரன் நீயே உன் முத்தழகு நானே என் மதுர வீரன் நீயே உன் பாண்டி மண்ணு நானே நானே நானே .ஏ மாமோய்..
Song information
Singers: Jen Martin and Srinisha Jayaseelan
Release information: From Il Tha Ka Sai Aa (2024) · Singer: Jen Martin and Srinisha Jayaseelan · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin
Explore this song
- Singer: Jen Martin and Srinisha Jayaseelan
- Film / album: Il Tha Ka Sai Aa