Roman script

Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa
Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa
Female Part
Panchaayaththu aala maramae
Avagala paaththiyaa
Panjaa vedikkum paruththi poovae
Avagala paaththiyaa
Female Part
Antha panjula neincha
Bharatha kodiyae
Avagala paaththiyaa
Avagala paaththiyaa
Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa
Female Part
Maruthaani naan araichchu
Maman perai poosi vachchen
Avagala paaththiyaa
Maasaani ammanukku
Nesaththula poosai vachchen
Female Part
Pattu vetti madippukkullae
En manasai madichchu katti
Kolla kaattu pakkam pona
Avagala paaththiyaa
Female Part
Sokka thanga thaali seiyya
Koorai pattu selai neiya
Down-nu pakkam poga venum
Avagala paaththiyaa
Female Part
Thenam ettupatti saathisanam
Kattupattu kooda varum
Avagala paaththiyaa
Avagala paaththiyaa
Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa
Female Part
Aaththula neenthum ayira meenae
Avagala paaththiyaa
Antha ayira menae aagaatha ayirae
Avagala paaththiyaa
Female Part
Dhinam mannula manakkum
Manjal kezhangae
Avagala paaththiyaa
Avagala paaththiyaa
Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa
Female Part
Machchaanum naaththu katta
Naan orasi saeththu katta
Avagala paaththiyaa
Female Part
Rajaththi kooda vara
Raja nadai pottuvarum
Avagala paaththiyaa
Female Part
Pachchai vella paaga pola
Pachcharasi maavai pola
Otti uravaada pora
Avagala paaththiyaa
Female Part
Vetkkappattu naanum thulla
Kitta vanthu saerththu alla
Kattil onnu seiyya pora
Avagala paaththiyaa
Female Part
Avar neththippatta vervaiyilum
Aththa maga per irukkum
Avagala paaththiyaa
Avagala paaththiyaa
Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa
Female Part
Kaattula meyum thaai pasu maadae
Avagala paaththiyaa
Nee kodukkira paal pol
Manasu veluththa avagala paaththiyaa
Magaraasaa nadakkira vaaikkaa varappae
Avagala paaththiyaa
Avagala paaththiyaa
Female Part
Maamara anilae maamara anilae
Avagala paaththiyaa
En maman vedhaichcha
Avarai sediyae avagala paaththiyaa

தமிழ்

பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : ஆர். வி. உதயக்குமார்
பெண் : மாமர அணிலே மாமர அணிலே....
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா
பெண் : மாமர அணிலே மாமர அணிலே....
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா
பெண் : பஞ்சாயத்து ஆல மரமே
அவகள பாத்தியா
பஞ்சா வெடிக்கும் பருத்தி பூவே
அவகள பாத்தியா
பெண் : அந்த பஞ்சுல நெய்ஞ்ச
பாரத கொடியே
அவகள பாத்தியா
அவகள பாத்தியா
பெண் : மாமர அணிலே மாமர அணிலே....
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா
பெண் : மருதாணி நான் அரைச்சு
மாமன் பேரை பூசி வச்சேன்
அவகள பாத்தியா
மாசாணி அம்மனுக்கு
நேசத்துல பூசை வச்சேன்
அவகள பாத்தியா
பெண் : பட்டு வேட்டி மடிப்புக்குள்ளே
என் மனசை மடிச்சி கட்டி
கொள்ள காட்டு பக்கம் போன
அவகள பாத்தியா
பெண் : சொக்க தங்க தாலி செய்ய
கூரை பட்டுச் சேலை நெய்ய
டவுனு பக்கம் போக வேணும்
அவகள பாத்தியா
பெண் : தெனம் எட்டுப்பட்டி சாதிசனம்
கட்டுப்பட்டு கூட வரும்
அவகள பாத்தியா
அவகள பாத்தியா
பெண் : மாமர அணிலே மாமர அணிலே....
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா
பெண் : ஆத்துல நீந்தும் அயிர மீனே
அவகள பாத்தியா
அந்த அயிர மீனே ஆகாத அய்யிரே
அவகள பாத்தியா
பெண் : தினம் மண்ணுல மணக்கும்
மஞ்சள் கெழங்கே
அவகள பாத்தியா
அவகள பாத்தியா
பெண் : மாமர அணிலே மாமர அணிலே....
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா
பெண் : மச்சானும் நாத்து கட்ட
நான் ஒரசி சேத்துக் கட்ட
அவகள பாத்தியா
பெண் : ராஜாத்தி கூட வர
ராஜ நடை போட்டு வரும்
அவகள பாத்தியா
பெண் : பச்சை வெல்லப் பாகப் போல
பச்சரிசி மாவைப் போல
ஒட்டி உறவாட போற
அவகள பாத்தியா
பெண் : வெட்கப்பட்டு நானும் துள்ள
கிட்ட வந்து சேர்த்து அள்ள
கட்டில் ஒண்ணு செய்யப் போற
அவகள பாத்தியா
பெண் : அவர் நெத்திப்பட்ட வேர்வையிலும்
அத்த மக பேர் இருக்கும்
அவகள பாத்தியா
அவகள பாத்தியா
பெண் : மாமர அணிலே மாமர அணிலே
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா
பெண் : காட்டுல மேயும் தாய்ப் பசு மாடே
அவகள பாத்தியா
நீ கொடுக்கிற பால் போல்
மனசு வெளுத்த அவகள பாத்தியா
மகராசா நடக்கிற வாய்க்கா வரப்பே
அவகள பாத்தியா
அவகள பாத்தியா
பெண் : மாமர அணிலே மாமர அணிலே.....
அவகள பாத்தியா
என் மாமன் வெதைச்ச
அவரை செடியே அவகள பாத்தியா

Song details

Release information: From Dharma Chakkaram (1997) · Singer: Sujatha · Lyricist: R. V. Udhayakumar · Music: Deva

Song video

Watch on YouTube

Mamara Anile Song Lyrics is the track from Dharma Chakkaram Tamil Film – 1997, Starring Vijayakanth, Rambha, Deepti Bhatnagar and Others. This song was sung by Sujatha. The music was composed by Deva. Lyrics works penned by R. V. Udayakumar.


Music Director : Deva

Lyricist : R. V. Udayakumar