Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Mamannu yaarumilla Oru machchaannu aalumilla Mamannu yaarumilla Oru machchaannu aalumilla Female Part Naan maalai podaththaanae Aala theduraenae Vaattasaattamaana thola theduraenae Aasaiyodu naalu vaarththai pesa….aa…. Female Part Ada mamannu yaarumilla Oru machchaannu aalumilla Female Part Panjaamirtham sontha panneer kudam Pambaram polavey aaduthu Panjaamirtham sontha panneer kudam Pambaram polavey aaduthu Female Part Asainjaa podhumaa aaninpon theru Asanthaa ottidum arasanum yaaru Vasathi irunthaa varalaam munnaadi Vasathi irunthaa varalaam munnaadi Raththiri aanathum ragasiyam padikka Raththiri aanathum ragasiyam padikka Female Part Mamannu yaarumilla Oru machchaannu aalumilla Naan maalai Podaththaanar Aala theduraenae Female Part Vaattasaattamaana thola theduraenae Aasaiyodu naalu vaarththai pesa
Female Part Ada mamannu yaarumilla Oru machchaannu aalumilla Female Part Katcherithaan ippo vachcha enna Medaiyil melamum yaenguthu Naanthaan paaduraen raagaththa thedi Needhaan vegamaa thaalaththai podu Irandum kalanthaa adhuthaan sangeetham Aanantha paattaththaan adikkadi padikka Female Part Mamannu yaarumilla Oru machchaannu aalumilla Female Part Thottaa enna idhu kettaa vidum Thottukko tholilae saanjukko Thottaa enna idhu kettaa vidum Haan thottukko tholilae saanjukko Female Part Neththu pooththathu saamanthi poovu Neram aanathum nenjila novu Odambu elachchu urugum munnaalae Odambu elachchu urugum munnaalae Koottikka velaiyil kodiyidai anaikka Koottikka velaiyil kodiyidai anaikka Female Part Mamannu yaarumilla Oru machchaannu aalumilla Female Part Naan maalai podaththaanar Aala theduraenae Vaattasaattamaana thola theduraenae Aasaiyodu naalu vaarththai pesa….aa…aa…
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேச....ஆ.... பெண் : அட மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம் பம்பரம் போலவே ஆடுது பஞ்சாமிர்தம் சொந்த பன்னீர் குடம் பம்பரம் போலவே ஆடுது பெண் : அசைஞ்சா போதுமா ஆணிப்பொன் தேரு அசந்தா ஒட்டிடும் அரசனும் யாரு வசதி இருந்தா வரலாம் முன்னாடி வசதி இருந்தா வரலாம் முன்னாடி ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க ராத்திரி ஆனதும் ரகசியம் படிக்க பெண் : மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே பெண் : வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேச பெண் : அட மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : கச்சேரிதான் இப்போ வச்சா என்ன மேடையில் மேளமும் ஏங்குது நான்தான் பாடுறேன் ராகத்த தேடி நீதான் வேகமா தாளத்தைப் போடு இரண்டும் கலந்தா அதுதான் சங்கீதம் ஆனந்த பாட்டத்தான் அடிக்கடி படிக்க பெண் : மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : தொட்டா என்ன இது கெட்டா விடும் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ தொட்டா என்ன இது கெட்டா விடும் ஹான் தொட்டுக்கோ தோளிலே சாஞ்சுக்கோ பெண் : நேத்து பூத்தது சாமந்தி பூவு நேரம் ஆனதும் நெஞ்சில நோவு ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே ஒடம்பு எளச்சு உருகும் முன்னாலே கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க கூட்டிக்க வேளையில் கொடியிடை அணைக்க பெண் : மாமான்னு யாருமில்ல ஒரு மச்சான்னு ஆளுமில்ல பெண் : நான் மாலைப் போடத்தானே ஆளத் தேடுறேனே வாட்டசாட்டமான தோளத் தேடுறேனே ஆசையோடு நாலு வார்த்தை பேச......ஆ....ஆ....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Jigu Jigu Rail (1986) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Jigu Jigu Rail
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali