Roman script
Singer : Vani Jairam Music by : Madhan Thamu Lyrics by : Sakthidass Female Part Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna Kaasu irunthaa kazhuthakooda Mamanthaan machchanthaan Female Part Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna enakkenna Female Part Ponnil piranththu en maeni Poovaai malarnthathu pudhu maeni Ponnil piranththu en maeni Poovaai malarnthathu pudhu maeni Female Part Suvaiththaal inikkum Sorkkam irukkuthu ennidamae Suvaiththaal inikkum Sorkkam irukkuthu ennidamae Female Part Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna Kaasu irunthaa kazhuthakooda Mamanthaan machchanthaan Female Part Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna haah enakkenna Female Part ………………. Female Part Ilamai irukkuthu ennidamae Selvam irukkuthu unnidamae Ilamai irukkuthu ennidamae Selvam irukkuthu unnidamae Female Part Irandum inainthaal Thunbam paranthu oodidumae Irandum inainthaal Thunbam paranthu oodidumae Female Part Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna Kaasu irunthaa kazhuthakooda Mamanthaan machchanthaan Female Part Mamanaa machchanaa Yaaraayirunthaa enakkenna haah enakkenna
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மதன் தாமு பாடலாசிரியர் : சக்திதாஸ் பெண் : மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன காசு இருந்தா கழுத கூட மாமன் தான் மச்சான் தான் பெண் : மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன எனக்கென்ன பெண் : பொன்னில் பிறந்தது என் மேனி பூவாய் மலர்ந்தது புது மேனி பொன்னில் பிறந்தது என் மேனி பூவாய் மலர்ந்தது புது மேனி பெண் : சுவைத்தால் இனிக்கும் சொர்க்கம் இருக்குது என்னிடமே சுவைத்தால் இனிக்கும் சொர்க்கம் இருக்குது என்னிடமே பெண் : மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன காசு இருந்தா கழுத கூட மாமன் தான் மச்சான் தான் பெண் : மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன ஹாஹ் எனக்கென்ன பெண் : ........................... பெண் : இளமை இருக்குது என்னிடமே செல்வம் இருக்குது உன்னிடமே இளமை இருக்குது என்னிடமே செல்வம் இருக்குது உன்னிடமே பெண் : இரண்டும் இணைந்தால் துன்பம் பறந்து ஓடிடுமே... இரண்டும் இணைந்தால் துன்பம் பறந்து ஓடிடுமே... பெண் : மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன காசு இருந்தா கழுத கூட மாமன் தான் மச்சான் தான் பெண் : மாமனா மச்சானா யாராயிருந்தா எனக்கென்ன ஹாஹ் எனக்கென்ன
Song information
Singer: Vani Jairam
Music by: Madhan Thamu
Lyrics by: Sakthidass
Release information: From Urimai Thedum Uravu (1984) · Singer: Vani Jairam · Lyricist: Sakthidass · Music: Madhan - Thamu
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Urimai Thedum Uravu
- Composer: Madhan Thamu
- Lyricist: Sakthidass