Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : S.A. Rajkumar Female Part { Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya } (2) Pon malai engal thottathai paarka poothaaya Female Part Aayiram kodigal selvam athu yaruku ingae vendum Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum Poovae engal thottathai paarka poothaaya Ven poovae engal thottathai paarka poothaaya Male Part Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya Female Part Chinna chinna kaigalilae vannam sinthum rojaa poo Sirithu pesi vilaiyadum nenjam engum mathaapu Male Part Innum anthi vaanil pachai kili kootam Enna solli parakirathu Female Part Nammai kandu naani innum konjam thooram Thalli thalli pogirathu Male Part Engalin kadhai kettu thalaiyatudhu thamarai poo Female Part Mayilae naam adiya kadhaiyai nee pesu Male Part Malligai poovae malligai poovae paarthaaya Female Part Pon malai engal thottathai paarka poothaaya Female Part Lala lala … laalaalaa …. lala lala laalaalaa Laa laa laa laa …. Lalalala laa laa … lalalala laa laa Male Part Alaigal vanthu mothaamal kadalin karaigal kidaiyathu Entha alaigal vanthalum engal sontham udaiyathu Female Part Sutri sutri varudhae pattu thendral kaatru Ingu enna paarkirathu Male Part Mottu vidum malarai kaanjipattu noolil katti thara ketkirathu Female Part Velaigal kidaiyathu entha vellamum nerungathu Male Part Nilavae ithu konjum kiligalin isaipattu Female Part { Malligai poovae malligai poovae paarthaaya Pon malai engal thottathai paarka poothaaya } (2) Male Part Pon malai engal thottathai paarka poothaaya Female Part Aayiram kodigal selvam athu yaruku ingae vendum Arai nodi endraal kooda intha aanantham ondrae pothum Male Part Poovae engal thottathai paarka poothaaya Female Part Ven poovae engal thottathai paarka poothaaya
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : { மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா } (2) பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும் அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும் பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : சின்ன சின்ன கைகளிலே வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ ஆண் : இன்னும் அந்தி வானில் பச்சைக்கிளி கூட்டம் என்ன சொல்லி பறக்கிறது பெண் : நம்மை கண்டு நானி இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி போகிறது ஆண் : எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ பெண் : மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு ஆண் : மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பெண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : ................................... ஆண் : அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது எந்த அலைகள் வந்தாலும் எங்கள் சொந்தம் உடையாது பெண் : சுற்றி சுற்றி வருதே பட்டு தென்றல் காற்று இங்கு என்ன பார்க்கிறது ஆண் : மொட்டு விடும் மலரை காஞ்சி பட்டு நூலில் கட்டி தர கேட்கிறது பெண் : வேலிகள் கிடையாது எந்த வெள்ளமும் நெருங்காது ஆண் : நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு பெண் : { மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா } (2) ஆண் : பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும் அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும் ஆண் : பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா பெண் : வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
Song details
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan
Music by: S.A. Rajkumar
Release information: From Unnidathil Ennai Koduthen (1998)
- Singer: P. Unnikrishnan and Sujatha Mohan
- Film / album: Unnidathil Ennai Koduthen
- Composer: S.A. Rajkumar