Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Female Part Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga Female Part Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga Female Part Manjal neerinil kaalayil kulithu Thendral neendhidum poonguzhal mudithu Manjal neerinil kaalayil kulithu Thendral neendhidum poonguzhal mudithu Pattu saelaiyum mettiyum anindhu Pakkam thozhiyar thunai vara nadandhu Female Part Mandhiram sollum medaiyilae Mangala vaathiyam muzhangaiyilae Azhagan ungal aruginilae Amarndhiruppaal indha mana magalae Female Part Amarndhiruppaal indha mana magalae Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga Female Part Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga Female Part Andhi maalaiyil saanthi muhoortham Annathooyilil aanandha kolam Andhi maalaiyil saanthi muhoortham Annathooyilil aanandha kolam Acham naanathil naan varum neram Anbu naadagam aarambamaagum Acham naanathil naan varum neram Anbu naadagam aarambamaagum Female Part Palliyin vaasal kadhavadaithu Panjanai paingili kaiyanaithu Velli mulaikkum vaelai varai Solli mudippom kaadhal kadhai Solli mudippom kaadhal kadhai Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga Female Part Malligai mullai poo pandhal Maragadha maanikka ponnoonjal Manjal vaazhai maa marangal Pachai maavilai thoranangal Ellaam edharkkaaga Namakku kalyaanam adharkkaaga
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக பெண் : மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக பெண் : மஞ்சள் நீரினில் காலையில் குளித்து தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து மஞ்சள் நீரினில் காலையில் குளித்து தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து பக்கம் தோழியர் துணை வர நடந்து பெண் : மந்திரம் சொல்லும் மேடையிலே மங்கல வாத்தியம் முழங்கையிலே அழகன் உந்தன் அருகினிலே அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே பெண் : அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக பெண் : மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக பெண் : அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் வண்ண பூவினில் ஆனந்த கோலம் அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம் வண்ண பூவினில் ஆனந்த கோலம் அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம் அந்த நாடகம் ஆரம்பம் ஆகும் அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம் அந்த நாடகம் ஆரம்பம் ஆகும் பெண் : பள்ளியின் வாசல் கதவடைத்து பஞ்சணை பைங்கிளி கையணைத்து வெள்ளி முளைக்கும் வேளை வரை சொல்லி முடிப்போம் காதல் கதை சொல்லி முடிப்போம் காதல் கதை எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக பெண் : மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல் மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள் எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Vishwanathan
Release information: From Anbe Aaruyire (1975 Film) (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Anbe Aaruyire (1975 Film)
- Composer: M. S. Vishwanathan