Roman script
Singers : Malaysia Vasudevan, S. P. Sailaja, Deepan Chakravarthy and Uma Ramanan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum Male Part Haang….malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum aiyyo Female Part Enakkumthaan aasai adhapola lesaa Mayakkam kerakkam una paaththaa kilukilukkum Male Part Ho…meenaa kannam enna poonthenaa Kannil un kanaa Female : Ho jeevaa konjam konja nee vaa vee Nee mannan allavaa Male Part Aa…..malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum aa….aa…aah…aa… Male Part Pappaali polirukku odambu Paaththaa padapadannu thudikkuthu narambu Thakkaali polirukku niramthaan Una thazhuvaama ponaakka joramthaan Female Part Koththavaalu saavadiyai suththi unakku Kettu pochchu ippadiththaan puththi Kaaikariyai appuramaa thallu ingae
Kaniyirukku kai niraiya alli Male Part Haei….kadhali…. Female : Nee kadhali Male : Haei….kadhali…. Female : Nee kadhali Male : Poonthottam adhil neerottam Vanthu saernthaa kondaattam Male Part Malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum aiyyo aiyyo Male Part …………. Female : ……………. Both : …………….. Male Part Pollaatha poonjirippu edhukku Adha sollaama puriyaatho enakku Kannadi polirukkum kannam athu Unnaatha thaen kuzhaiththa kinnam Female Part Kalyaanam melamidum saththam Adha ketkkaamal yaenguthaiyyaa siththam Unnaal thookkamilla niththam ippo Undaacchhu kadhalilae piththam Male Part Haei….kadhali Female : Nee kadhali Male : Haei….kadhali…. Female : Nee kadhali Male : Maanthoppu nalla poongkaththu Onnu saernthu naalaachchu Female Part Malli koththamalli Male : Milli nooru milli Both : Malli koththamalli Unna thottaa kai manakkum Milli nooru milli Potta maathiri kirukirukkum
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா, தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் ஆண் : ஹாங்..... கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ பெண் : எனக்கும்தான் ஆசை அதபோல லேசா மயக்கம் கெறக்கம் உனப் பாத்தா கிளுகிளுக்கும் ஆண் : ஹோ.....மீனா...கன்னம் என்ன பூந்தேனா கண்ணில் உன் கனா பெண் : ஹோ ஜீவா கொஞ்சம் கொஞ்ச நீ வா வா நீ மன்னன் அல்லவா...... ஆண் : ஆ.....மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் ஆ...ஆ....ஆஹ்...ஆ.... ஆண் : பப்பாளி போலிருக்கு ஒடம்பு பாத்தா படபடன்னு துடிக்குது நரம்பு தக்காளி போலிருக்கு நிறம்தான் உன்ன தழுவாம போனாக்க ஜுரம் தான் பெண் : கொத்தவாலு சாவடியை சுத்தி உனக்கு கெட்டுப்போச்சு இப்படித்தான் புத்தி காய்கறியை அப்புறமா தள்ளு இங்கே கனியிருக்கு கை நிறைய அள்ளு... ஆண் : ஹேய்.....காதலி.... பெண் : நீ காதலி.... ஆண் : ஹேய்.....காதலி.... பெண் : நீ காதலி.... ஆண் : பூந்தோட்டம் அதில் நீரோட்டம் வந்து சேர்ந்தா கொண்டாட்டம்... ஆண் : மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ அய்யோ ஆண் : .................... பெண் : ..................... இருவர் : ........................ ஆண் : பொல்லாத பூஞ்சிரிப்பு எதுக்கு அத சொல்லாம புரியாதோ எனக்கு கண்ணாடி போலிருக்கும் கன்னம் அது உண்ணாத தேன் குழைத்த கிண்ணம் பெண் : கல்யாணம் மேளமிடும் சத்தம் அத கேக்காமல் ஏங்குதய்யா சித்தம் உன்னால தூக்கமில்ல நித்தம் இப்போ உண்டாச்சு காதலிலே பித்தம் ஆண் : ஹேய்.....காதலி.... பெண் : நீ காதலி.... ஆண் : ஹேய்.....காதலி.... பெண் : நீ காதலி.... ஆண் : மாந்தோப்பு நல்ல பூங்காத்து ஒண்ணு சேர்ந்து நாளாச்சு.... பெண் : மல்லி கொத்தமல்லி ஆண் : ஆ மில்லி நூறு மில்லி இருவர் : மல்லி கொத்தமல்லி உன்ன தொட்டா கை மணக்கும் மில்லி நூறு மில்லி போட்ட மாதிரி கிறுகிறுக்கும்
Song information
Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja,
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Nambinal Nambungal (1982) · Singer: Malaysia Vasudevan, S. P. Sailaja, Deepan Chakravarthy and Uma Ramanan · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Singer: S. P. Sailaja
- Film / album: Nambinal Nambungal
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali