Roman script
Petromax is an upcoming Indian Tamil-language comedy horror film directed by Rohin Venkatesan and produced by Eagle’s Eye Production. The film starring Tamannaah and Yogi Babu in the lead role. Malarudhu Pudhu Naale Song was written by S N Anuradha, Sung by Roshni and Music composed by Ghibran. Singer : Roshni Music by : Ghibran Female Part Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae Female Part Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae Female Part Azhagaana nesangal Maaradhini theeradhini Vaeredhum tharumo sugam Medhuvaai edhirkaalam Poopookuthu manam veesudhu Vaaradhoo peraanandham Female Part Aagaaya neelam Thaeiyaadhu naalum Vaaningu vinmeenkulam Aanandha dheebham Saayadhu vaazhum Veedingu orr aalayam Female Part Haa…aaa…aaa…aaa… Aaa….aaa…aaa…aaa…aaa…aaa… Haa….aaa…aaa…aaa…aaa….. Female Part Pala vidha kili dhinamae Oru manam adainthidumae
Pala uravugal oru uyirena Maruganam inaithidumae Female Part Nilavinil parandhidavae Uravugal thunai varumae Sudu veiyilinil karu nizhalena Anudhinam avasiyamae Female Part Oru thazhuvalil pala virisalum Siru kanavena maraiyaadho Oru nodiyinil mana varuthamum Pani thiraiyena vilagaadho Female Part Uravugalingu manadharuginil Nidham vendumae Ulaginai ingu sumanthidum Oru balamae Female Part Imainai ingu vizhi irandinai Adai kaakumae Uyir varai ingu kalanthidum Oru nijamae Female Part Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae Female Part Malaruthu pudhu naalae Valarathu oli dhaanae Uravinga idham dhaanae Adhisaya varam dhaanae Female Part Azhagaana nesangal Maaradhini theeradhini Vaeredhum tharumo sugam Medhuvaai edhirkaalam Poopookuthu manam veesudhu Vaaradhoo peraanandham Female Part Aagaaya neelam Thaeiyaadhu naalum Vaaningu vinmeenkulam Aanandha dheebham Saayadhu vaazhum Veedingu orr aalayam
தமிழ்
பாடகி : ரோஷ்ணி இசையமைப்பாளர் : ஜிப்ரன் பெண் : மலருது புது நாளே வளருது ஒளிதானே உறவிங்க இதம்தானே அதிசய வரம்தானே பெண் : மலருது புது நாளே வளருது ஒளிதானே உறவிங்க இதம்தானே அதிசய வரம்தானே பெண் : அழகான நேசங்கள் மாறாதினி தீராதினி வேறேதும் தருமோ சுகம் மெதுவாய் எதிர்காலம் பூ பூக்குது மனம் வீசுது வாராதோ பேரானந்தம் பெண் : ஆகாய நீலம் தேயாது நாளும் வானிங்கு விண்மீன் குளம் ஆனந்த தீபம் சாயாது வாழும் வீடிங்கு ஓர் ஆலயம் பெண் : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.... ஆஅ....ஆஅ.....ஆ.....ஆ......ஆஅ.....ஆஅ.... ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.... பெண் : பலவித கிளி தினமே ஒரு மனம் அடைந்திடுமே பல உறவுகள் ஒரு உயிரென மறுகணம் இணைத்திடுமே பெண் : நிலவினில் பறந்திடவே உறவுகள் துணை வருமே சுடு வெயிலினில் கரு நிழலென அனுதினம் அவசியமே பெண் : ஒரு தழுவலில் பல விரிசலும் சிறு கனவென மறையாதோ ஒரு நொடியினில் மன வருத்தமும் பனி திரையென விலகாதோ பெண் : உறவுகளிங்கு மனதருகினில் நிதம் வேண்டுமே உலகினை இங்கு சுமந்திடும் ஒரு பலமே பெண் : இமையினை இங்கு விழி இரண்டினை அடை காக்குமே உயிர் வரை இங்கு கலந்திடுமே ஒரு நிஜமே பெண் : மலருது புது நாளே வளருது ஒளிதானே உறவிங்க இதம்தானே அதிசய வரம்தானே பெண் : மலருது புது நாளே வளருது ஒளிதானே உறவிங்க இதம்தானே அதிசய வரம்தானே பெண் : அழகான நேசங்கள் மாறாதினி தீராதினி வேறேதும் தருமோ சுகம் மெதுவாய் எதிர்காலம் பூ பூக்குது மனம் வீசுது வாராதோ பேரானந்தம் பெண் : ஆகாய நீலம் தேயாது நாளும் வானிங்கு விண்மீன் குளம் ஆனந்த தீபம் சாயாது வாழும் வீடிங்கு ஓர் ஆலயம்
Song information
Singer: Roshni
Music by: Ghibran
Release information: From Petromax (2019) · Lyricist: S.N. Anuradha