Roman script
Singers : Yazin Nizar, S. Riyaz and Aravind Srinivas Music by : Ghibran Female & Male : {Malarin narumanam pogum idam Kuzhalin paadalgal pogum idam Anaintha sudargal pogum idam Athu thaan naamum pogum idam} (2) Female & Male : {Pogum idam naam Pogum idam naam Pogum idam naam Pogum idam } (2) Female & Male : {Madha koyil jeba ozhi Palli vaasal azhaipozhi Hindu aalaya mani ozhi Ellam ondraai pogum idam} (2) Female & Male : {Pogum idam naam Pogum idam naam Pogum idam naam Pogum idam } (2) Female & Male : {Antha idam nam sontha idam Anaithu porulum vantha idam Angae madhangal yedhum illai Amaidhikkendrum setham illai} (2) Male Part Madhuvum vandum… Female : Verillai Male : Kanneer punnagai… Female : Verillai Male : Athuvum ithuvum… Female : Verillai Male : Anaithum ondrae… Female : Unmaiyilae Female & Male : Malarin narumanam pogum idam Kuzhalin paadalgal pogum idam Anaintha sudargal pogum idam Athu thaan naamum pogum idam Female & Male : {Pogum idam naam Pogum idam naam Pogum idam naam Pogum idam } (2)
தமிழ்
பாடகர்கள் : யாசின் நிசார், எஸ். ரியாஸ் மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் மற்றும் பெண் : {மலரின் நறுமணம் போகும் இடம் குழலின் பாடல்கள் போகும் இடம் அணைந்த சுடர்கள் போகும் இடம் அது தான் நாமும் போகும் இடம்} (2) ஆண் மற்றும் பெண் : {போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம்} (2) ஆண் மற்றும் பெண் : {மாதா கோயில் ஜெப ஒலி பள்ளி வாசல் அழைப்பொலி ஹிந்து ஆலய மணி ஒலி எல்லாம் ஒன்றாய் போகும் இடம்} (2) ஆண் மற்றும் பெண் : {போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம்} (2) ஆண் மற்றும் பெண் : {அந்த இடம் நம் சொந்த இடம் அனைத்து பொருளும் வந்த இடம் அங்கே மதங்கள் ஏதும் இல்லை அமைதிக்கென்றும் சேதம் இல்லை} (2) ஆண் : மதுவும் வண்டும்... பெண் : வேறில்லை ஆண் : கண்ணீர் புன்னகை.... பெண் : வேறில்லை ஆண் : அதுவும் இதுவும்.... பெண் : வேறில்லை ஆண் : அனைத்தும் ஒன்றே.... உண்மையிலே ஆண் மற்றும் பெண் : மலரின் நறுமணம் போகும் இடம் குழலின் பாடல்கள் போகும் இடம் அணைந்த சுடர்கள் போகும் இடம் அது தான் நாமும் போகும் இடம் ஆண் மற்றும் பெண் : {போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம் நாம் போகும் இடம்} (2)
Song details
Singers: Yazin Nizar, S. Riyaz and Aravind Srinivas
Music by: Ghibran
Release information: From Aan Devathai (2018) · Lyricist: Kaviko Abdul Rahman
- Singer: Yazin Nizar
- Singer: S. Riyaz and Aravind Srinivas
- Film / album: Aan Devathai
- Composer: Ghibran