Roman script
Majako Mallika Song Lyrics is the track from Kattalan Tamil Film – 2026, Starring Antony Varghese, Siddique, Jagadish, Kabir Duhan Singh, Sunil and Others. This song was sung by Deepak Blue and Reeta Thyagarajan. The music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works penned by HarishPrakash M. Chorus Ciao bella ciao bella ciao bella ciao bella Majako mallika majako mallika Chorus Bella ciao bella ciao bella ciao bella Majako mallika majako mallika Male Part Hey karuppan vaaranaiyya kathara vida porane Arasan kattarasan varantharave vaa Iruttin raavanannae vaaipechil vallavane Sivappil vetrikkodi naattidalaam vaa Female Part Uruvil yamanai pondravane Nadaiyil yaanai pondravane Bayathil kai nadungum Kaal nadungum pagaivarkke Female Part Mayakkum maayarani ival Milirum meni ulla ival Irundhum raaja saba mandrathuke vandhurukke Male : Majako mallika mallika mallika Female and Chorus : Raaja va raaja va raaja vaa raaja
Avale mallika majako mallika Raaja va raaja va raaja vaa raaja Majako mallika majako mallika Humming : …………………… Male Part Kombeduppendaa thee pilambeduppendaa Ambeduthu vandhaal ada sangaruppendaa Raasiyaanavan sugavaasiyaanavan Sodhikka nee vandhaa naan mosamaanavan Female Part Por veerane maamannane thadamppadhikkum thalabadhiye En pinnaal ninnu uyira tharaan saami sathiyame Hey vaal veesiye vel veesiye pambaa ninnu koththum neeye Mannil meendum maamannanaai avadharichaiye Female Part Uruvil yamanai pondravane Nadaiyil yaanai pondravane Bayathil kai nadungum Kaal nadungum pagaivarkke Female Part Mayakkum maayarani ival Milirum meni ulla ival Irundhum raaja saba mandrathuke vandhurukke Male : Majako mallika mallika mallika Female and Chorus : Raaja va raaja va raaja vaa raaja Avale mallika majako mallika Raaja va raaja va raaja vaa raaja Majako mallika majako mallika Humming : ……………………..
தமிழ்
பாடகர்கள் : தீபக் ப்ளூ மற்றும் ரீட்டா தியாகராஜன் இசை அமைப்பாளர் : பி . அஜனீஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : ஹரிபிரகாஷ் எம் முனங்கல் : ............... குழு : சியாவோ பெல்லா சியாவோ பெல்லா சியாவோ பெல்லா சியாவோ பெல்லா மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா குழு : பெல்லா சியாவோ பெல்லா சியாவோ பெல்லா சியாவோ பெல்லா மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா ஆண் : ஹே கருப்பன் வாரானையா கதற விட போறானே அரசன் கட்டரசன் வரந்தரவே வா இருட்டின் ராவணன்னே வாய்பேச்சில் வல்லவனே சிவப்பில் வெற்றிக்கொடி நாட்டிடலாம் வா பெண் : உருவில் யமனை போன்றவனே நடையில் யானை போன்றவனே பயத்தில் கை நடுங்கும் கால் நடுங்கும் பகைவர்க்கே பெண் : மயக்கும் மாயராணி இவள் மிளிரும் மேனியுள்ளவள் இருந்தும் ராஜ சபா மன்றத்துக்கே வந்திருக்கேன் ஆண் : மஜாகோ மல்லிகா மல்லிகா மல்லிகா பெண் மற்றும் குழு : ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா அவளே மல்லிகா மஜாகோ மல்லிகா ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா முனங்கல் : ................ ஆண் : கொம்பெடுப்பேன்டா தீ பிழம்பெடுப்பேன்டா அம்பெடுத்து வந்தால் அட சங்கருப்பேன்டா ராசியானவன் சுகவாசியானவன் சோதிக்க நீ வந்தா நான் மோசமானவன் பெண் : வீரனே மாமன்னனே தடம் பதிக்கும் தளபதியே பின்னால் நின்னு உயிர தரான் சாமி சத்தியமே ஹே வாள் வீசியே வேல் வீசியே பாம்பா நின்னு கொத்தும் நீயே மண்ணில் மீண்டும் மாமன்னனாய் அவதரிச்சையே பெண் : உருவில் யமனை போன்றவனே நடையில் யானை போன்றவனே பயத்தில் கை நடுங்கும் கால் நடுங்கும் பகைவர்க்கே பெண் : மயக்கும் மாயராணி இவள் மிளிரும் மேனியுள்ளவள் இருந்தும் ராஜ சபா மன்றத்துக்கே வந்திருக்கேன் ஆண் : மஜாகோ மல்லிகா மல்லிகா மல்லிகா பெண் மற்றும் குழு : ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா அவளே மல்லிகா மஜாகோ மல்லிகா ராஜா வா ராஜா வா ராஜா வா ராஜா மஜாகோ மல்லிகா மஜாகோ மல்லிகா முனங்கல் : ................
Song information
Release information: From Kattalan (2026) · Singer: Deepak Blue and Reeta Thyagarajan · Lyricist: Hari Prakash · Music: B. Ajaneesh Loknath
Explore this song
- Film / album: Kattalan