Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa… Female Part Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa… Female Part Theeyanaikkaththaan thanni venumae Neeyanaikkaththaan kanni venumae Theeyanaikkaththaan thanni venumae Neeyanaikkaththaan kanni venumae Kulukulunnu jilujilunnu sugamaai irukkum Udal muzhukka viral padaththaan idhamaai irukkum Female Part Nee paathi thanthu naan vaanga vendum Naan paathi thanthu nee vaang vendum Female Part Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa… Female Part Mochchu kaaththulae soodu yaeruthu Moga veriyilae thegam vaaduthu Mochchu kaaththulae soodu yaeruthu Moga veriyilae thegam vaaduthu Ila manasum siru vayasum thaviyaa thavikkum Iru kaniyum oru kodiyum thaniyaa thudikkum Female Part Aalaagi rompa naalaagi pochu Paalaana maeni noolaagi pochu Female Part Maina kunju oh…koiyyaa pinju Mama ennai aah….needhaan konju Thaen kulaththil nee theppam vidu Poo mugaththil orr muththam kodu Raaththiri neram aaththiram theerum Raaththiri neram aaththiram theerum hae….lalalaa…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மைனா குஞ்சு ஓஹ்...கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்...நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே...லலலா.. பெண் : மைனா குஞ்சு ஓஹ்...கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்...நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே...லலலா.. பெண் : தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே நீயணைக்கத்தான் கன்னி வேணுமே தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே நீயணைக்கத்தான் கன்னி வேணுமே குளுகுளுன்னு ஜிலுஜிலுன்னு சுகமாய் இருக்கும் உடல் முழுக்க விரல் படத்தான் இதமாய் இருக்கும் பெண் : நீ பாதி தந்து நான் வாங்க வேண்டும் நான் பாதி தந்து நீ வாங்க வேண்டும்..... பெண் : மைனா குஞ்சு ஓஹ்...கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்...நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே...லலலா.. பெண் : மூச்சு காத்துலே சூடு ஏறுது மோக வெறியிலே தேகம் வாடுது மூச்சு காத்துலே சூடு ஏறுது மோக வெறியிலே தேகம் வாடுது இள மனசும் சிறு வயசும் தவியா தவிக்கும் இரு கனியும் ஒரு கொடியும் தனியா துடிக்கும் பெண் : ஆளாகி ரொம்ப நாளாகிப் போச்சு பாலான மேனி நூலாகிப் போச்சு.... பெண் : மைனா குஞ்சு ஓஹ்...கொய்யா பிஞ்சு மாமா என்னை ஆஹ்...நீதான் கொஞ்சு தேன் குளத்தில் நீ தெப்பம் விடு பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே...லலலா..
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Theerppu En Kaiyil (1984) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Theerppu En Kaiyil
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali