Roman script
Singer : Karthik Music by : Harris Jayaraj Whistling : ……………………….. Male Part Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae Whistling : ……………………….. Male Part Aala thinnu poralae Aattam poda vachalae Andharthil ennathaan Paththa vachitalae Whistling : ……………………….. Male Part Ava dhooram ninna thooralu En pakkam vandha saaralu Avalaalae naan aanen eesalu Male Part Ava melae romba aavalu Adhanaalae ullae modhalu Ava ennoda kaadhal angelu Chorus {Va raasa raasa Valiyellaam rosa rosa Hey lesa lesa Aagaadhae neeyum loosa loosa} (2) Male Part Ava oru azhagiya koduma Adha pulambida pulambida aruvai Nedham enna paarthadhum Yeri pochu peruma Male Part Ava oru vagaiyila inima Adha arinjida arinjida pudhuma Ena thottupesida Koodi pochu therama Male Part {Ava nerula vandha podhum Thervu ellaam thaeradi aagum Ava kannaalae pesum dheebam} (2) Male Part Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae Male Part Kadavula thuthipavan iruppaan Konda kadamaya madhippavan iruppan Ada avala paarthida Ellaathayum marappaan Male Part Ulagaththa rasippavan iruppan Endha unavayum rusippavan iruppan Ava kooda ninnavan Thanna thaanae ezhappaan Male Part {Ava oru mura vacha kaaram En usurula niththam oorum Ava theeraadha neer aagaaram} (2) Whistling : ……………………….. Male Part Yelae yelae yelae yelae… Male Part Melae melae thannalae Enna kondu ponalae Andha pulla kannaalae Nenja allitaalae Whistling : ……………………….. Male Part Aala thinnu poralae Aattam poda vachalae Andharthil ennathaan Paththa vachitalae Male Part Ava dhooram ninna thooralu En pakkam vandha saaralu Avalaalae naan aanen eesalu Whistling : ……………………….. Male Part Ava melae romba aavalu Adhanaalae ullae modhalu Ava ennoda kaadhal angelu Chorus {Va raasa raasa Valiyellaam rosa rosa Hey lesa lesa Aagaadhae neeyum loosa loosa} (2)
தமிழ்
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் விஷ்லிங் : ................................ ஆண் : மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே விஷ்லிங் : ................................ ஆண் : ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே விஷ்லிங் : ................................ ஆண் : அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காதல் ஏஞ்சலு குழு : { வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா } (2) ஆண் : அவ ஒரு அழகிய கொடும அத புலம்பிட புலம்பிட அறுவை நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும ஆண் : அவ ஒரு வகையில இனிமை அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம ஆண் : { அவ நேருல வந்தா போதும் தெருவு எல்லாம் தேரடி ஆகும் அவ கண்ணாலே பேசும் தீபம் } (2) ஆண் : மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே ஆண் : கடவுள துதிப்பவன் இருப்பான் கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான் அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான் ஆண் : உலகத்த ரசிப்பவன் இருப்பான் எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான் அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான் ஆண் : { அவ ஒரு முற வச்ச காரம் என் உசுருல நித்தம் ஊறும் அவ தீராத நீர் ஆகாரம் } (2) விஷ்லிங் : ................................ ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே ஆண் : மேலே மேலே தன்னாலே என்ன கொண்டு போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே விஷ்லிங் : ................................ ஆண் : ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே ஆண் : அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு விஷ்லிங் : ................................ ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காதல் ஏஞ்சலு குழு : { வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆகாதே நீயும் லூசா லூசா } (2)
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Idhu Kathirvelan Kadhal (2014) · Lyricist: Thamarai
- Singer: Karthik
- Film / album: Idhu Kathirvelan Kadhal
- Composer: Harris Jayaraj