Roman script

Singers : Anuradha Sriram, Shweta Mohan

and Aparna Narayanan

Music by : A. R. Rahman

Chorus

Aaahaaa…aaaa….(4)

Chorus

Aaahaaa…aaaa…

Female : Madura marikozhundhae

Manalooru thaazham poovae

Sivagangai panneerae

Serurathu entha kaalam

Serurathu entha kaalam

Female Part

Aasai manam koosuthadi

Amburuvi paayuthadi

Nesa manam nenjinilae

Neruppu thanalaaguthadi

Female Part

Aasai manam koosuthadi

Amburuvi paayuthadi

Nesa manam nenjinilae

Neruppu thanalaaguthadi

Female Part

Yekkam pidikuthadi

Enusuru poguthadi

Thookkam koranjathadi

Female Part

Durai magalai kaanamal

Elumicham pazham pola

Iruppeyarum oru vayathu

Female Part

Yaaru seitha theevinaiyo

Aalukkoru desam aanom

Aalukkoru desam aanom

Female Part

Madura marikozhundhae

Manalooru thaazham poovae

Sivagangai panneerae

Serurathu entha kaalam

Serurathu entha kaalam

Serurathu entha kaalam

Chorus : Aaahaaa…aaaa…

தமிழ்

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,

சுஜாதா மோகன் மற்றும்

அபர்ணா நாராயணன்

இசையமைப்பாளர் :

ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ஆஹா....ஆ...(4)

குழு : ஆஹா....ஆ...

ஆண் : மதுர மரிக்கொழுந்தே

மணலுறு தாழம் பூவே

சிவகங்கை பன்னீரே

சேருறது எந்த காலம்

சேருறது எந்த காலம்

ஆண் : ஆசை மனம் கூசுதடி

அம்புருவி பாயுதடி

நேச மனம் நெஞ்சினிலே

நெருப்பு தனலாகுதடி

ஆண் : ஆசை மனம் கூசுதடி

அம்புருவி பாயுதடி

நேச மனம் நெஞ்சினிலே

நெருப்பு தனலாகுதடி

ஆண் : ஏக்கம் பிடிக்குதடி

எனுசுரு போகுதடி

தூக்கம் கொறஞ்சதடி

ஆண் : துரை மகளை காணாமல்

எலுமிச்சம் பழம் போல

இருப்பெயரும் ஒரு வயது

ஆண் : யாரு செய்த தீவினையோ

ஆளுக்கொரு தேசம் ஆனோம்

ஆளுக்கொரு தேசம் ஆனோம்

ஆண் : மதுர மரிக்கொழுந்தே

மணலுறு தாழம் பூவே

சிவகங்கை பன்னீரே

சேருறது எந்த காலம்

சேருறது எந்த காலம்

சேருறது எந்த காலம்

குழு : ஆஹா....ஆ...

Song information

Singers: Anuradha Sriram, Shweta Mohan

Music by: A. R. Rahman

Release information: From Chekka Chivantha Vaanam (2018) · Lyricist: Vairamuthu, Traditional

Explore this song