Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Manoj Gyan Male Part Madiyilae sugam kodu Idaiyilae thoda vidu Idhzhukku idam kodu ammammaa Anupavam pera vidu Anaippukku vazhi vidu Maruppukku vidai kodu ammammaa Female Part Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Azhaippidhazh anuppattum Thirumanam mudiyattum Aduthththu nadakkattum thannannaa… Male Part Aarambam aagattum aalaapanai Female : Aayiram kaalaththu aaraathanai Unathaagum en thaegam En mannavan kangalum Kanniyin thottaththail Male Part Madiyilae sugam kodu Idaiyilae thoda vidu Idhzhukku idam kodu ammammaa Female : Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Male Part Poongaattrilae un aadaigal En meedhu pattaalae shuruthi yaeruthae Female : Maelaadaiyae ennaanatho En tholil nillaathu sathi saeiyavae Male Part Naan paadavaa neelaampari Female : Nee sooda vaa kaadhampari Male : Kann mooda kai podum Poo maanthlir maeniyin maargazhi kolangal Female Part Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Male : Anupavam pera vidu Anaippukku vazhi vidu Maruppukku vidai kodu ammammaa Female Part Nee korththidum paamaalaigal Kaadhodu sollaayo oru naazhigai Male : Naal paarththiru thol saernthoru Poraattam kaanaamal maru vaelaiyaa Female Part Paaraatta vaa poraattam yaen Male : Poraattatmae paaraattaththaan Female : Ennodu santhosam En penn manak koyil poojaigal aayiram Male Part Madiyilae sugam kodu Idaiyilae thoda vidu Idhzhukku idam kodu ammammaa Anupavam pera vidu Anaippukku vazhi vidu Maruppukku vidai kodu ammammaa Female Part Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Azhaippidhazh anuppattum Thirumanam mudiyattum Aduthththu nadakkattum thannannaa… Male Part Rarraaraa…..aarambam aagattum aalaapanai Female : Aayiram kaalaththu aaraathanai Unathaagum en thaegam En mannavan kangalum Kanniyin thottaththail Male Part Madiyilae sugam kodu Idaiyilae thoda vidu Idhzhukku idam kodu ammammaa Female : Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Male Part {Laalalalla Female : Laalalalla}(3) Male : Laalalalalala Female : Lalalalla Male : Lalalaalaa Female : Laalalalla Male : Laalalaalaa Female : Laalalaalaa Both : Laalallaalaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : மடியிலே சுகம் கொடு இடையிலே தொட விடு இதழுக்கு இடம் கொடு அம்மம்மா அனுபவம் பெற விடு அணைப்புக்கு வழி விடு மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா பெண் : இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா அழைப்பிதழ் அனுப்பட்டும் திருமணம் முடியட்டும் அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா... ஆண் : ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை உனதாகும் என் தேகம் என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில் ஆண் : மடியிலே சுகம் கொடு இடையிலே தொட விடு இதழுக்கு இடம் கொடு அம்மம்மா பெண் : இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா ஆண் : பூங்காற்றிலே உன் ஆடைகள் என் மீது பட்டாலே ஸ்ருதி ஏறுதே பெண் : மேலாடையே என்னானதோ என் தோளில் நில்லாது சதி செய்யவே ஆண் : நான் பாடவா நீலாம்பரி பெண் : நீ சூட வா காதம்பரி ஆண் : கண் மூட கை போடும் பூ மாந்தளிர் மேனியின் மார்கழி கோலங்கள் பெண் : இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா ஆண் : அனுபவம் பெற விடு அணைப்புக்கு வழி விடு மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா பெண் : நீ கோர்த்திடும் பாமாலைகள் காதோடு சொல்லாயோ ஒரு நாழிகை ஆண் : நாள் பார்த்திரு தோள் சேர்த்தொரு போராட்டம் காணாமல் மறு வேலையா பெண் : பாராட்ட வா போராட்டம் ஏன் ஆண் : போராட்டமே பாராட்டத்தான் பெண் : என்னோடு சந்தோஷம் என் பெண் மனக் கோயில் பூஜைகள் ஆயிரம் ஆண் : மடியிலே சுகம் கொடு இடையிலே தொட விடு இதழுக்கு இடம் கொடு அம்மம்மா அனுபவம் பெற விடு அணைப்புக்கு வழி விடு மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா பெண் : இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா அழைப்பிதழ் அனுப்பட்டும் திருமணம் முடியட்டும் அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா... ஆண் : ரர்ராரா.....ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை பெண் : ஆயிரம் காலத்து ஆராதனை உனதாகும் என் தேகம் என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில் ஆண் : மடியிலே சுகம் கொடு இடையிலே தொட விடு இதழுக்கு இடம் கொடு அம்மம்மா பெண் : இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா ஆண் : {லாலலல்ல பெண் : லாலலல்ல} (3) ஆண் : லாலலலாலல பெண் : லாலலல்ல ஆண் : லாலலாலா பெண் : லாலலல்ல ஆண் : லாலலாலா பெண் : லாலலாலா இருவர் : லாலல்லாலா...
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Manoj Gyan
Release information: From Oru Iniya Udhayam (1986) · Lyricist: MG. Vallabhan
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Oru Iniya Udhayam
- Composer: Manoj Gyan