Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Maadharin kungumam kaaththidum Devi naan naageshwari Naadhanaam eesanin maeniyil Aadidum naanae eshwari…. Female Part Maadharin kungumam kaaththidum Devi naan naageshwari Naadhanaam eesanin maeniyil Aadidum naanae eshwari…. Female Part Kobam konda naagam Indru kaalam kandu kaaththirunthu Seeri varum vanjam theerkkumae Female Part Theeya nanju konda pothum Thooimaiyaaga vaazhpavarkku Vanthu serum maanikkamae Female Part Aasaigalai sattaiyendrae En polavae nee neekkidalaam Parameshwari thirisoolamae En maeniyil nee paarththidalaam Female Part Maadharin kungumam kaaththidum Devi naan naageshwari Naadhanaam eesanin maeniyil Aadidum naanae eshwari…. Female Part Manitha vadivil naagam palavum Veliyil ulavuthae Kodiya naagam endru emmai Ulagam igazhuthae…. Female Part Manitha vadivil naagam palavum Veliyil ulavuthae Kodiya naagam endru emmai Ulagam igazhuthae…. Female Part Puttrukkul maranthathaal Samainthaval ena sollum Samayapura maariyum naanae Kumabaththil naagamaai kurumunivan yaenthidum Karumaari annaiyum naanae Female Part Paramanin aabaranam paranthaamanin manam Paarvathiyin ganganamum naanae Urumaariyae devi avadharamaai vantha Naageshwari endrum naanae Naageshwari endrum naanae Naageshwari endrum naanae……
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி.... பெண் : மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி.... பெண் : கோபம் கொண்ட நாகம் இன்று காலம் கண்டு காத்திருந்து சீறி வந்து வஞ்சம் தீர்க்குமே பெண் : தீய நஞ்சு கொண்ட போதும் தூய்மையாக வாழ்பவர்க்கு வந்து சேரும் மாணிக்கமே பெண் : ஆசைகளை சட்டையென்றே என் போலவே நீ நீக்கிடலாம் பரமேஸ்வரி திரிசூலமே என் மேனியில் நீ பார்த்திடலாம் பெண் : மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி.... பெண் : மனித வடிவில் நாகம் பலவும் வெளியில் உலவுதே கொடிய நாகம் என்று எம்மை உலகம் இகழுதே........ பெண் : மனித வடிவில் நாகம் பலவும் வெளியில் உலவுதே கொடிய நாகம் என்று எம்மை உலகம் இகழுதே....... பெண் : மாதரின் குங்குமம் காத்திடும் தேவி நான் நாகேஸ்வரி நாதனாம் ஈசனின் மேனியில் ஆடிடும் நானே ஈஸ்வரி.... பெண் : புற்றுக்குள் மறைந்ததால் சமைந்தவள் எனச் சொல்லும் சமயப்புர மாரியும் நானே கும்பத்தில் நாகமாய் குறுமுனிவன் ஏந்திடும் கருமாரி அன்னையும் நானே பெண் : பரமனின் ஆபரணம் பரந்தாமனின் மஞ்சம் பார்வதியின் கங்கணமும் நானே உருமாறியே தேவி அவதாரமாய் வந்த நாகேஸ்வரி என்றும் நானே நாகேஸ்வரி என்றும் நானே நாகேஸ்வரி என்றும் நானே....
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Aayiram Kannudayaal (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Aayiram Kannudayaal
- Composer: Shankar Ganesh