தமிழ்

ஆண்: கொய்யால கொய்யால மாமாஹே
கொய்யால கொய்யால மாமாஹே
கொய்யால கொய்யால மாமாஹே
கொய்யால கொய்யால மாமாஹே
பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் : நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் : ம்ம்ம் திண்டுக்கல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி
நீ தாவணி
பெண் : யே தன்னா நன்னா
நன்னா நன்னா தன்னானா
பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் : நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் : ஏ ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள
காடு மலை தேடி அலையிறேன் டீ
பெண் : யே தன்னா நன்னா
தன்னா நன்னா தானா
ஆண் : நான் வானம் தாண்டி போக நானும்
ஏணி செய்ய போறேன்
உன்ன பூமி தாண்டி
தூக்கி போக போறேன்
பெண் : யே தன்னா நன்னா
தன்னா நன்னா தானா
ஆண் : ஏ ஒரு பேச்சும் பேசாம
ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் : நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
கொய்யால கொய்யால மாமாஹே
கொய்யால கொய்யால மாமாஹே
கொய்யால கொய்யால மாமாஹே
கொய்யால கொய்யால மாமாஹே
ஆண்: ஏ ஒத்த கேனி ஊருக்குள்ள
ஒத்த குடம் தண்ணி மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக
பெண் : யே தன்னா நன்னா
தன்னா நன்னா தானா
ஆண் : அட பத்தமட பாய் இருக்க
பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழைக்கிறேன் டீ
பெண் : யே தன்னா நன்னா
தன்னா நன்னா தானா
ஆண் : ஒரு பேச்சும் பேசாம
ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
என் உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் : நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்
ஆண் : ம்ம்ம் திண்டுக்கல்லு பூட்டா நீ
சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி
நீ தாவணி
பெண் : யே தன்னா நன்னா
நன்னா நன்னா தன்னானா
பெண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலம் போற வண்டி
ஆண் : அதுல ஏறி போகலாமா சேலம்
பெண் : நான் அடிக்கட்டுமா
தஞ்சாவூரு மேளம்

Song details

படம்: மத கஜ ராஜா (2025)

பாடியவர்கள்: சின்ன பொண்ணு மற்றும் பிரபு பண்டலா

இசை: விஜய் ஆண்டனி

பாடலாசிரியர்: அண்ணாமலை

Album: மத கஜ ராஜா

Song video

Watch on YouTube