Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus …………… Female Part Machchanin vandi aahaan Haan machchanin vandi kelambala paavam kelampala Munnerathaandi mudiyalla paavam mudiyalla Paaththaakka pudhiya mottor-u Gear-ra pottaakkaa neraiya kolaaru Female Part Machchanin vandi kelambala paavam kelampala Aahaan munnerathaandi mudiyalla paavam mudiyalla Chorus …………… Female Part Radiyettaru ulla yaedhu watteru Saainchu pochchu mamakkaaran mottaaru aahaan Mela yaeraththaan engine soodu aaraththaan Thanni ooththi ottippaaru car-thaan Female Part Naduvula naanga niruththa solla Edam thara neenga maruppu solla Vegamum veeramum ennaachchunga Veedhiyil paadhiyil ninnaachchunga Chorus ……………………… Female Part Machchanin vandi kelambala paavam kelampala Munnerathaandi mudiyalla paavam mudiyalla Paaththaakka pudhiya mottor-u Gear-ra pottaakkaa neraiya kolaaru Female Part
Machchanin vandi kelambala paavam kelampala Munnerathaandi mudiyalla paavam mudiyalla Chorus ……………………… Female Part Janagaraju thaan endru manasil nenapputhaan Aalap paaru avara pola jaadathaan Ivarum koodaththaan s ve sekar polaththaan Irukkiraaru adikkiraaru joke-thaan Female Part Mannippu kettaa kai koduppom Moraikkira aala vazhi marippom Pokkiri velaigal kaattaatheenga Pombala vambula maattaatheenga haan Chorus ……………………… Female Part Machchanin vandi kelambala paavam kelampala Munnerathaandi mudiyalla paavam mudiyalla Paaththaakka pudhiya mottor-u Gear-ra pottaakkaa neraiya kolaaru Female Part Machchanin vandi kelambala paavam kelampala Munnerathaandi mudiyalla paavam mudiyalla…..ae…. Chorus Daangu takkara daangu takkara daangu takkara doi Female : Aahaan Chorus : Daangu takkara daangu takkara daangu takkara doi Female : Yaehae Chorus : Daangu takkara daangu takkara daangu takkara doi
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ........................... பெண் : மச்சானின் வண்டி ஆஹான் ஹான் மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல பாத்தாக்க புதிய மோட்டாரு கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு... பெண் : மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல ஆஹான் முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல குழு : ........................... பெண் : ரேடியேட்டரு உள்ள ஏது வாட்டரு சாய்ஞ்சு போச்சு மாமக்காரன் மோட்டரு ஆஹான் மேல ஏறத்தான் எஞ்சின் சூடு ஆறத்தான் தண்ணி ஊத்தி ஓட்டிப் பாரு காரத்தான் பெண் : நடுவுல நாங்க நிறுத்தச் சொல்ல எடம் தர நீங்க மறுப்பு சொல்ல வேகமும் வீரமும் என்னாச்சுங்க வீதியில் பாதியில் நின்னாச்சுங்க..... குழு : ........................... பெண் : மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல பாத்தாக்க புதிய மோட்டாரு கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு... பெண் : மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல...ஏ....ஏ...ஏ... குழு : ........................... பெண் : ஜனகராஜுதான் என்று மனசில் நெனப்புத்தான் ஆளப் பாரு அவரப் போல ஜாடத்தான் இவரும் கூடத்தான் எஸ்.வி.சேகர் போலத்தான் இருக்கிறாரு அடிக்கிறாரு ஜோக்குத்தான் பெண் : மன்னிப்பு கேட்டா கைக் கொடுப்போம் மொறைக்கிற ஆள வழி மறிப்போம் போக்கிரி வேலைகள் காட்டாதீங்க பொம்பள வம்புல மாட்டாதீங்க ஹான் குழு : ........................... பெண் : மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல ஆஹான் முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல பாத்தாக்க புதிய மோட்டாரு கீயரப் போட்டாக்க நெறைய கோளாறு... பெண் : மச்சானின் வண்டி கெளம்பல பாவம் கெளம்பல முன்னேறதாண்டி முடியல்ல பாவம் முடியல்ல...ஏ.... குழு : டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய் பெண் : ஆஹான் குழு : டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய் பெண் : ஏஹே குழு : டாங்கு டக்கர டாங்கு டக்கர டாங்கு டக்கர டோய்
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Mananthal Mahadevan (1989) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Mananthal Mahadevan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali