Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male Part Ooo…..oo…oo…ooo…. Female : Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa Male : Ooo…..oo…oo…ooo…. Female : Thaiyaarae thaiyaare thaiyaarae thaiyaarae thaa Female Part Machanae achaaram podu pozhuthodu Naan vachchenae en kannai un melethaan Naan piththaagi ponaenae unnaalathaan Male Part Sevvaazhai thandaattam vanthu thaen sinthu Nee sonnaal naan vaaraen un pinnaadithaan Un senthoora kannangal kannaadithaan Female Part Sevappu en vanappu Un nenappula mayanga Male : Kodiyum mella valaiyum Siru kodiyil kani kulunga Female Part Thai maasam kalyaana naal kurichchu Thai maasam kalyaana naal kurichchu Oorkolam poiyyaa nee kaiya pudichchu Oorkolam poiyyaa nee kaiya pudichchu Female Part Machanae en machanae Achaaram podu pozhuthodu Naan vachchenae en kannai un melethaan Naan piththaagi ponaenae unnaalathaan
Male Part Vayalveli varappinil maraividam irukku Female : Pennae naan vanthaen enai Thanthaen bayam edhukku Male Part Pollaatha kannundu oorukkullae Pollaatha kannundu oorukkullae Poraamai undaagum uravukullae Poraamai undaagum uravukullae Female Part Machanae en machanae Achaaram podu pozhuthodu Naan vachchenae en kannai un melethaan Naan piththaagi ponaenae unnaalathaan Female Part Kaniyithu kaninthathu anil varum endru Male : Koththum kili varkkam Kitta varumo ennai kandu Female Part Kaayangal aaraamal naan thudippaen Kaayangal aaraamal naan thudippaen Aanaalum thaen alli naane koduppaen Aanaalum thaen alli naane koduppaen Female Part Machanae en machanae Achaaram podu pozhuthodu Naan vachchenae en kannai un melethaan Naan piththaagi ponaenae unnaalathaan Male Part Hae sevvaazhai thandaattam vanthu thaen sinthu Nee sonnaal naan vaaraen un pinnaadithaan Un senthoora kannangal kannaadithaan
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : ஓஒ....ஓ.....ஓ.......ஓஒ.... பெண் : தையாரே தையாரே தையாரே தையாரே தா ஆண் : ஓஒ....ஓ.....ஓ.......ஓஒ.... பெண் : தையாரே தையாரே தையாரே தையாரே தா ஹ பெண் : மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான் நான் பித்தாகி போனேனே உன்னாலதான் ஆண் : செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான் உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான் பெண் : செவப்பு என் வனப்பு உன் நெனப்புல மயங்க ஆண் : கொடியும் மெல்ல வளையும் சிறு கொடியில் கனி குலுங்க பெண் : தை மாசம் கல்யாண நாள் குறிச்சு தை மாசம் கல்யாண நாள் குறிச்சு ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு.... ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு.... பெண் : மச்சானே என் மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான் நான் பித்தாகி போனேனே உன்னாலதான் ஆண் : வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு பெண் : பெண்ணே நான் வந்தேன் எனை தந்தேன் பயம் எதுக்கு ஆண் : பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே பெண் : மச்சானே என் மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான் நான் பித்தாகி போனேனே உன்னாலதான் பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று ஆண் : கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று ஆண் : கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு பெண் : காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன் காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன் ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன் ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன் பெண் : மச்சானே என் மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான் நான் பித்தாகி போனேனே உன்னாலதான் ஆண் : ஹே செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான் உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Palabishegam (1977) · Singer: Vani Jairam · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Palabishegam
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi